தமிழர்களே தமிழர்களே

தமிழர்களே தமிழர்களே....... கடலில் தூக்கி போடும் நேரம் வந்து விட்டது....save #TNfisherman

படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்

9 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

குறை ஒன்றும் இல்லை !!! said...

Toon is fantastic !!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

make it large pic ,adhavan..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

good work /

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தேவுடு
இவனுங்கள எல்லாம் திருப்பி அடிக்கனும்யா

Anonymous said...

கட்டுமரத்தை தானே சொல்லிருக்கீங்க... கட்டு கட்டா பணமிருந்தால் காப்பத்துவாங்க...

ஸ்வர்ணரேக்கா said...

இந்த வில்லத்தனத்தையும் கொஞ்ச நாளில் எதிர்பார்க்கலாம்.. நிதர்சனம்

Rajeswari said...

இறையாண்மை எங்கே போனது?

மழலைப் பேச்சு said...

முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.

கோமதி அரசு said...

நல்ல படமும் கருத்தும் ஆதவன்.மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

Related Posts with Thumbnails