Please check my blog


ப்ளீஸ் செக் மை ப்ளாக் :)))
துபாயைப் பற்றி இதை விட எளிமையா சொல்லமுடியாது மக்கா. வீடியோவைப் பார்த்து துபாயைப் பற்றி தெரிஞ்சுக்கங்க

41 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

இவுருக்கு டிவிட்டர்ல ரசிகர்மன்றம் ஆரம்பிச்சு வைச்சு நாலு மாசம் ஆக
போவுது எங்ககிட்டயேவா????

வில்பர் சற்குணராஜ் டிவிட்டர் மன்றம்
தோஹா

☀நான் ஆதவன்☀ said...

ஆவ்வ்வ்வ்வ்... ரைட்டு விடுங்க பாஸ்.. வாங்க அவங்கவங்க வேலைய பார்ப்போம்.

சந்தனமுல்லை said...

பாஸ்...இவ்ளோ லேட்டாவா...அவ்வ்வ்வ்!

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ் பாஸ்..இந்த ஆதவனை கொஞ்சம் அப்டேட்டுங்க பாஸ்...இவரு மட்டும் இவ்ளோ நாள் எப்படி சந்தோஷமா இருக்கலாம்!! :-))

நாஞ்சில் பிரதாப் said...

யாருய்யா இந்த சற்குணராஜ், நான் இப்பத்தான் பார்க்குறேன்... செம காமெடி....
அவரு மீசையும் டான்சும்... நல்லாத்தான் இருக்குப்போ...

☀நான் ஆதவன்☀ said...

நான் சின்ன பையன்றது சரியாதான் இருக்கு பாஸ்!

☀நான் ஆதவன்☀ said...

அப்பாட... வாய்யா பிரதாப்பு உனக்காவது புதுசா இருக்கே :)

ச.செந்தில்வேலன் said...

கலக்கல் நைனா.. சிரிச்சு சிரிச்சு வகுறு வலிக்குது. :)

☀நான் ஆதவன்☀ said...

வாங்க செந்தில்...அப்பாட இப்ப ரெண்டு பேரு ஆச்சு :)

ஜெய்லானி said...

அட எமிரேட்டில் ஒரு ராமராஜன்...

☀நான் ஆதவன்☀ said...

ஜெய்லானி உலக நாயகனை இப்படி எமிரேட்குள்ள அடக்குனா எப்படிங்க? :)

அதி பிரதாபன் said...

என்ன ஆதவா,
இப்பத்தான் தெரியுதா?
(ஐ ஜாலி ஜாலி)

☀நான் ஆதவன்☀ said...

யோவ் மாப்பி...சந்துல சிந்து பாடுறதுல உன்னை அடிச்சுக்க முடியாதுமோய்!

அதி பிரதாபன் said...

ஒன்னுமில்லன்னாலே ஒரு வாரத்துக்கு மெல்லுவோம், இதுல மொத கமண்டுலயே அவல் போட்டா கேக்கவாவேணும்?
:)

கும்க்கி said...

ஹைய்யா..

நமக்கு புச்சா ஒரு எம்.பி கெடச்சுட்டாரா...

Chitra said...

செம காமெடி. Thank you for sharing. நான் இப்போதான் பார்க்கிறேன்.

முகிலன் said...

நானும் இப்போத்தான் பாக்குறேன்.. நல்லா இருக்கு..

pappu said...

தலைவா, ரொம்ப முன்னயே #Wilbursargunarajisgod என hash tag வச்சு ட்விட்டர் கொண்டாடின ரசிகப் பெருமக்கள்... இவரோட First Class meat பாருங்க, மதுரையப் பத்தி பாடுறாரு...

ஹுஸைனம்மா said...

நேத்துதான் இவரோட ஒரு ஆல்பம் - அதான் ஆட்டோவில ஒரு அக்காவோட பாடிட்டே போவாரே அந்தப் பாட்டு பாத்தேன்.

ஹை, அப்போ நான் ஆதவனை விட அப்டேட்டா இருக்கேனே!! ;-)))

அபுஅஃப்ஸர் said...

இது எனக்கு புச்சு..

நல்லாயிருந்தது ராமராசன் கனக்கா

நட்புடன் ஜமால் said...

ரொம்ப சந்தோஷமா பார்த்தேன் பாஸூ

அது நீங்கன்னு நினைச்சி ... :P

சேட்டைக்காரன் said...

என்ன கலக்குக் கலக்குறாரு இந்த ஆளு? நான் இன்னிக்குத் தான் பார்க்குறேன்; சரியான வாத்தியாருண்ணே! செமை மேட்டரு! :-)))))

cheena (சீனா) said...

ஆதவன் கவலை வேண்டாம் - எனக்குப் புதுசு - இப்பத்தான் பாக்கறேன் - நல்லாவே இருக்கு - பப்பு - மதுரயப்ப்பத்தின பாடல் லின்க் குடேன்

நல்வாழ்த்துகள் ஆதவன்

சின்ன அம்மிணி said...

வில்பர் சற்குணராஜ் ஆண்டர்சனுக்கு போட்டியா வந்தவராமே

சின்ன அம்மிணி said...

//Blogger ஹுஸைனம்மா said...

நேத்துதான் இவரோட ஒரு ஆல்பம் - அதான் ஆட்டோவில ஒரு அக்காவோட பாடிட்டே போவாரே அந்தப் பாட்டு பாத்தேன்.//

லவ் மேரேஜ் தான் வேணும்னு பாடுவாரே அதான

சென்ஷி said...

நானும் இப்பத்தான் முதன்முறையா பார்க்கறேன். முன்னாடி லக்கி கூட பதிவு எழுதியிருந்தார். சரியா பார்க்க முடியலை. இன்னிக்கு நைட் கண்டிப்பா எப்படியாச்சும் பாத்துடுவேன்னு ங்கொலசாமி சத்தியமா அடிச்சு சொல்றேனப்பு...

(ஆயிலு.. நீயாச்சும் சொல்லுறதில்லையா!)

சிட்டுக்குருவி said...

நல்லா இருக்கு

Jeeves said...

ஆதவன்,
ப்ளாக் நல்ல முறையில் செயல்படுகிறது. அடிக்கடி வைரஸ் வராமல் இருந்க்க நித்யானந்த தாயத்தை கட்டி இருந்தால் கழட்டி விடவும். வைரசுக்கு முதல் காரணமே அது தான் என்று அப்துல்லா அண்ணன் தலைமையிலான மருத்துவக் குழு ஆராய்து முடிவு தெரிவித்துள்ளது. ப்ளாக் ஓனர் இன்னும் இரண்டு வாரத்துக்கு நீராகாரம் எடுத்துக் கொள்ளுதல் நல்லது. முடிந்த அளவில் அதிகம் வெளியே செல்லாமல் இருந்தால் ப்ளாக் மீண்டும் முழு ஆரோக்யம் பெரும்

மருத்துவர் அப்துல்லா அண்ணன் சார்பில்

ஹுஸைனம்மா said...

//சின்ன அம்மிணி said...
லவ் மேரேஜ் தான் வேணும்னு பாடுவாரே அதான//

அதேதான்க்கா!!

ஜீவன்பென்னி said...

செம சிரிப்பு.
எனக்கும் புதுசுதான்.

சி. கருணாகரசு said...

அய்ய்யோ....அய்ய்ய்யோ

கண்ணா.. said...

செம்ம காமெடி பீஸா இருக்கு....

நான் இப்போதாப்பா கேள்வி படுறேன் இந்த கைப்புள்ளய......

இனி பாத்துருவோம்...

☀நான் ஆதவன்☀ said...

முதல் தடவையாய் பார்த்து என்சாய் பண்ணிய மக்கள்ஸ் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி :)

அதி பிரதாபன் said...

ங்கொய்யால...
அப்போ முன்னாடியே பாத்தாலும் பின்னூட்டம் போட்ட எங்களுக்கு எதுவும் கிடையாதா?

என்னய்யா எல்லாரும் பாத்துட்டு இருக்கீங்க, அடிங்கய்யா...

☀நான் ஆதவன்☀ said...

அதிபிரதாபா அப்படியே ஓடிப்போயிடு... நேர்ல மாட்டின அவ்வளவு தான்.

R.Gopi said...

அட....

இவருதேன்...துபாய் சாம் ஆண்டர்சனா???

ஆயில்யன் சொல்ற ட்விட்டர் ரசிகர் மன்ற மேட்டர் எல்லாம் பார்த்தா, இது பெரிய லெவல் டெர்ரர் போல இருக்கே...

chosenone said...

our next cm satgunaraj vaalga
!!!!

பேநா மூடி said...

:-)

Jaleela said...

நல்லாவே சிரிச்சாச்சு.. யாருப்பா அது டான்ஸும் ம்ம்ம்ம்ம்

ராஜா said...

கூட ஆடுற ஜோடி
ஜாடிக்கு ஏத்த மூடி....

SurveySan said...

:)

Related Posts with Thumbnails