அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு!

அதாகப்பட்டது என்னவென்றால் நம்ம “பதிவுலக டாக்டர்” இளையபல்லவன் பிஸியான நேரத்துல தொடர்பதிவை மட்டும் போட்டுட்டு எஸ்ஸாகிடுறார். அப்படி எஸ்ஸாகும் முன்ன எனக்கான இந்த மாசத்துக்கான தொடர்பதிவை தொடர் பதிவை தொடங்க வச்சுட்டு போயிட்டார்.

மீதியை கீழே க்ளிக் பண்ணி தெரிஞ்சுக்கங்க....
இதை தொடர்வதற்காக(நேரமிருப்பின்) நான் அழைக்கும் நால்வர்.

1. ஆயில்யன் (நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் பாஸ்)

2. கலையரசன் (ஹி ஹி பழிவாங்க வேற வழி தெரியல)

3. வினோத்கௌதம் (டூருக்கு தான் வரல....இதையாவது ஒழுங்கா செய் :)

4. எவனோ ஒருவன் என்கிற அதி பிரதாபன் (அவ்வ்வ்வ்வ்வ்)

டிஸ்கி: ப்ளாஷ் செய்ய மிகவும் உதவியாய் இருந்த பினாத்தல் சுரேஷ்க்கு நன்றி :)

40 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

தாரணி பிரியா said...

ellam verum kattama irukku :)

☀நான் ஆதவன்☀ said...

ஆகா என்ன சொல்றீங்க தாரணி பிரியா? கஷ்டப்பட்டு உண்டாக்குனது கண்ணுக்கு தெரியலையா? அவ்வ்வ்வ்வ்வ். வேற யாருக்காவது தெரியுதான்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா!

ஊர்சுற்றி said...

கலக்கல். ப்ளாஸில் கலக்கியிருக்கிறீர்கள் போல! வாழ்த்துக்கள். "start" பட்டனை மட்டும் பார்த்ததும், இது இன்னொரு மொக்கைப் பதிவோ என்று நினைத்துவிட்டேன்!

ஆயில்யன் said...

லவ்லி பாஸ்!

ச்சும்மா தொடர் பதிவுன்னு ஏனோதானேன்னு போடாம ரொம்ப சிரத்தை எடுத்து இண்ட்ரஸ்டிங்க செஞ்சது கலக்கல் பாஸ்!

இந்த இண்ட்ரஸ்ட் மட்டும் நீங்க மைண்ட்ல நல்லா ஃபிக்ஸ் பண்ணி வைச்சுக்கோங்க பாஸ் !

ஆயில்யன் said...

//ஆயில்யன் (நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் பாஸ்)//

நானும் கூட ஒரு தடவை முடிவு பண்ணிட்டா..... :))

தொடருக்கு அழைத்தமைக்கு நன்றிகள் பாஸ்...! :)

தாரணி பிரியா said...

aha ennai thavira ellarukkum theriyuthu pola :)

unicode font thane pottu irukkinga

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

// தாரணி பிரியா said...

aha ennai thavira ellarukkum theriyuthu pola :)

unicode font thane pottu irukkinga//

நல்லவங்க கண்ணுக்கு தெரியறமாதிரியே ஃப்ளாஷ் செய்யாதய்யான்னு சொன்னா கேக்குதா பயபுள்ள! பாருங்க இப்ப என்னை தவிர வேற யாருக்குமே தெரியலயாம் பதிவு :))))))))))))))))

நாகா said...

Flash கலக்கல்..

கலகலப்ரியா said...

ipdi click click a click a vachchitteenga... nallaa irukkunga..!

pappu said...

யப்பா... ஒரு தொடர் பதிவுக்காக கோடிங்கெல்லாமா எழுதுவீங்க!

வினோத்கெளதம் said...

இந்த தொடர்ப்பதிவு மண்டயனுங்க தொல்லை தாங்க முடியுலடா சாமி...
அடப்பாவி நானுமா..எழுதுறேன்..(எப்பா இந்த தடவயாச்சும் சீக்கிரம் ஜோதியில ஐக்கியம் ஆனோமே)
அந்த 'ஐடியா'..எங்க இருந்து சாமி யோசிக்கிற..:))

சின்ன அம்மிணி said...

எஸ்.ஜே. சூர்யா, பேரரசு விஷயத்தில பெரும்பாலானவர்கள் நம்மோட ஒத்துப்போறாங்க :)

முகிலன் said...

தொடர் பதிவுதானன்னு மொக்கையா போடாம ஃப்ளாஷ் போட்டு கலக்கிட்டிங்க பாஸூ

கலையரசன் said...

யோவ்! நீ ஃபிளாஷ் எல்லாம் போட்டு கலக்கிட்ட...
நாங்க எழுதறதுக்கே முக்குறோம்! கண்டிப்பா எழுதுறேன் மக்கா!!

RR said...

இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com

தாரணி பிரியா said...

ஹையா ஆயில்யன் நானும் நல்லவ ஆகிட்டேனே. இப்ப எனக்கும் தெரியுதே.

ஆதவா எங்க தலைவரை பிடிக்காதுன்னு சொன்னதுக்காக கருப்பனின் காதலி விசிடி டிவிடி எல்லாம் ஒரு செட் பார்சல் வருது பாருங்க :)

தாரணி பிரியா said...

அப்புறம் ப்ளாஷ் ஐடியா சூப்பர் ஆதவன்

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

☀நான் ஆதவன்☀ said...

@ஊர்சுற்றி

நன்றி ஊர்சுற்றி

//"start" பட்டனை மட்டும் பார்த்ததும், இது இன்னொரு மொக்கைப் பதிவோ என்று நினைத்துவிட்டேன்!//

அவ்வ்வ்வ். என் மேல என்னவொரு நம்பிக்கை :)
-----------------------------------
@ஆயில்ஸ்

பாஸ் பாராட்டுக்கு ரொம்ப நன்றி பாஸ் :)

//நல்லவங்க கண்ணுக்கு தெரியறமாதிரியே ஃப்ளாஷ் செய்யாதய்யான்னு சொன்னா கேக்குதா பயபுள்ள! பாருங்க இப்ப என்னை தவிர வேற யாருக்குமே தெரியலயாம் பதிவு :)))))))))))))))//

பாஸ் இப்படியெல்லாம் சொல்லாதீங்க பாஸ். தாரணி பிரியா ரொம்ப நல்லவங்க பாஸ்.
என்ன.... புத்திசாலிங்களுக்கு மட்டும் தெரியிற மாதிரி பண்ணினேன். அம்புட்டு தான் :)
-----------------------------------
@நாகா

நன்றி நாகா :)
-----------------------------------
@தாரணி பிரியா

பாஸ் யுனிகோட்ல தான் பண்ணினேன். எப்படியோ கடைசியில எப்படியோ பார்த்துட்டு நீங்களும் புத்திசாலின்னு நிரூபிச்சுடீங்க பாஸ் :)

வாழ்த்துகளுக்கு நன்றி பாஸ் :)

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

நல்லா பண்ணிருக்க ஆதவா.
அழைத்ததற்கு நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

@கலகலப்பிரியா

வாங்க பிரியா. சும்மா சாதரணமா எழுதினா நல்லா இருக்காதேன்னு தான் இப்படி க்ளிக் பண்ண வச்சேன் :) வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.
-------------------------------------
@பப்பு

அரசியல்ல இதெல்லாம் ஜகஜம் பப்பு :)
-------------------------------------
@வினோத்

உன்னையும் இப்ப தொடர்பதிவு மண்டையனாக்கிட்டேன்ல :)

ஐடியா அப்படியே உள்ளயிருந்து வர்ரது தான் :)
-----------------------------------
@சின்ன அம்மணி

வாங்க சின்ன அம்மணி. இருக்காதா பின்னே. அவங்க ரெண்டு பேரால கஷ்டப்பட்டவங்க கொஞ்ச நஞ்ச பேரா என்ன! :)
-----------------------------------
@முகிலன்

நன்றி முகிலன் :)
-----------------------------------
@கலையரசன்

சீக்கிரம் பதிவு போட்டுரு. இல்லைன்னா அடுத்த தொடர் பதிவுக்கும் கூப்பிடுவேன் :)

☀நான் ஆதவன்☀ said...

@RR

தகவல்களுக்கு நன்றி RR
------------------------------------
@கோபிநாத்

நன்றி தல :)
------------------------------------
@அதி பிரதாபன்

ரைட்டு. டைம் கிடைக்கும் போது போடு.

சென்ஷி said...

கன்னி முயற்சிங்கறதால வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன். பெனாத்தலாரோட பழைய ஃப்ளாஷ் பதிவோடல்லாம் ஒப்பிடும்போது இது பால்வாடி ரேஞ்சுலதான் எனக்கு இருக்குது. இன்னும் உன்னோட நகைச்சுவை உணர்வையும் டைமிங்கையும் நல்லா உபயோகப்படுத்தி பெனாத்தலார்கிட்ட சபாஷ் வாங்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

:-)) அசத்தறீங்க!!

சந்தனமுல்லை said...

பேரரசு...டீ.ஆர் :))))

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கட்டமெல்லாம் கட்டி அசத்தறீங்களே பாஸ்!

ம், எனக்கும் பாலு மகேந்திராவின் கதை நேரம் ரொம்பப்பிடித்திருந்தது. அந்தத் தொடரின் தொகுப்பு
டி.வி.டியாக கிடைக்குமா???

ராமராஜனை புடிக்கும்னு சொன்ன ஒரே ஒரு நல்லவர் நீங்கதான் பாஸ், இதை மட்டும் அவர் படிச்சார்னா திரும்பி
ஃபீல்டுக்கு வர வாய்ப்பிருக்குது :)))))))

அப்படி வந்தா லிப்ஸ்டிக்க மட்டும் கொஞ்சம் அளவா போட சொல்லுங்க ஆதவன் ;)

ஆ! இதழ்கள் said...

கலக்கல்... எப்படிப்பா..இப்புடில்லாம் ரோஜிக்கிறீங்க?


வெஆமூ - பிடிக்காதுனு சொன்ன காரணம் உண்மையா? அப்புறம் உங்க ப்ளாகுல அப்பப்ப என்ன வருதாம்?

ஸ்ரீமதி said...

:(((எனக்கு 1னுமே தெரியல....

ராம் said...

என்னக்கும் கட்டம் கட்டமாக தெரிகிறது.

ராம்
சென்னை

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி

ஆமாம் தல. இது முதல் முயற்சி தான். அடுத்து இன்னும் கொஞ்சம் பெட்டரா முயற்சி பண்றேன்
-------------------------------------
@சந்தனமுல்லை

நன்றி பாஸ்! :)
-------------------------------------
@அமித்து அம்மா

வாங்க பாஸ். நானும் கதை நேரம் எங்க கிடைக்கும்னு தேடிகிட்டுருக்கேன். கிடைச்சதும் தரேன்.

//அப்படி வந்தா லிப்ஸ்டிக்க மட்டும் கொஞ்சம் அளவா போட சொல்லுங்க ஆதவன் ;)//

பொறாமை பாஸ் உங்களுக்கு!
-----------------------------------
@ஆ!இதழ்கள்

நன்றி ஆனந்த் :)

//வெஆமூ - பிடிக்காதுனு சொன்ன காரணம் உண்மையா? அப்புறம் உங்க ப்ளாகுல அப்பப்ப என்ன வருதாம்?//

அப்படியா ஆனந்த்? எனக்கு தெரிந்து இரட்டை அர்த்த வசனங்களை என் பதிவில் இடுவதில்லை. அதில் மிக கவனமாக இருப்பேன். சில பின்னூட்டங்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அதுவும் முகம் சுளிக்குமாறு இருக்காது. அவ்வாறு தெரியும் பட்சத்தில் நீங்கள் தாராளமாக சுட்டி காட்டலாம் ஆனந்த்.
------------------------------------
@ஸ்ரீமதி & ராம்

:(( ஃபாண்ட் ப்ராப்ளமா இருக்கும்னு நினைக்கிறேன். வேற சிஸ்டத்துல ட்ரை பண்ணி பாருங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எதாச்சும் செய்யனும் ந்னு எப்பவும் யோசிச்சிட்டே இருக்கிறீங்க போல :)
இன்னும் நாலுவிசயம் நல்லா செய்து பார்க்க வாழ்த்துக்கள்..

நானும் காலையில் நாம நல்லவ இல்லைபோலவேன்னு பார்த்தேன்..இப்ப ச்டார்ட் பட்டன் கண்னுல தெரிஞ்சுடுச்சு.. நானும் நல்லவ தான் நானும் நல்லவதான்.. :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

தேவுடு,
கலக்கிட்ட காப்பி.
எனக்கும் வெண்ணிறாஅடை மூர்த்தியையும் ஏஸ்.ஏ.ராஜ்குமார், டி.ஆர். எஸ்.ஜே சூர்யாவை பிடிக்காதுய்யா.

ராமராஜனுக்கு உன் மனதில் இடம் கொடுத்து நீயும் ஒரு பசு நேசன் எனப்தை காட்டிவிட்டாய். நீ வாழ்க பல்லாண்டு
(யோவ் கலாய்க்க தானே?)
;))))))))))

ஓட்டுக்கள் போட்டாச்சு

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ரொம்ப புதுமையாக செய்திருந்தாய் தேவுடு,
@பினாத்தலார்
உதவிக்கு நன்றி சார், நன்றாக இருந்தது

Nawabjan said...

U tried differently. Nice. I think u have nice experiences from malloos so far :). Then, what abt the Kurfaqan trip?

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

நானும் எழுதிட்டேன்...
பிடிக்கும்... ஆனா பிடிக்காது

☀நான் ஆதவன்☀ said...

@முத்தக்கா

இன்னும் ப்ளாஷ்ல கத்துக்க வேண்டியது நிறைய இருக்குக்கா. கத்துகிட்டதும் நிறைய இந்த மாதிரி வரும்க்கா.

உங்க கண்ணுக்கு “start" பட்டன் தெரியலைன்னா இந்த பதிவையே எடுத்துற மாட்டேன்னா நானு :)
------------------------------------
@கார்த்திகேயன்

தேவுடு ரொம்ப நன்றி. உங்க ஓட்டு கண்டிப்பா விழும்னு எனக்கு தெரியாதா என்ன! :) பினாத்தலாருக்கு நீங்க நன்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி தேவுடு :)
-----------------------------------
@நவாம்ஜான்

வாங்க முகமது. கோர்ஃபகான் டூர் ரொம்ப நல்லா இருந்தது. இதைப் பற்றி சென்ஷி பதிவுல நிறைய போட்டாஸ் இருக்கு பாருங்க. அடுத்த தடவை கண்டிப்பா நீங்க வரனும் :)
------------------------------------
@அதி பிரதாபன்

ரைட்டு மாப்பி :)

சாம்ராஜ்ய ப்ரியன் said...

பேரரசை டைரக்டர் என்று ஒத்துக்கிட்டீங்க போல!! பேரரசுக்கு மட்டும் இது தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாரு :-)

ஜெகநாதன் said...

அட்டகாசமான பிரஸன்​டேஷன்! பிரபலங்க​ளையும் பிராபளங்க​ளையும் பீராஞ்சிருக்கீங்க!! அட்டகாசம் ஆதவன்!

Related Posts with Thumbnails