And, Now....


எலி கடிக்காத தொப்பி ஒன்று என்னிடம் இருந்தது. குளித்துமுடித்து வந்ததும் அதை அணிந்து கொண்டு தெருமுக்கில் நின்று சைட் அடித்து கொண்டிருப்பேன்.

வெகு சுவாரஸியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்து போனது அந்த தொப்பி ஒரு நாளில், அதனுடன் என் தலை முடியும்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

36 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

தமிழ் பிரியன் said...

;-))))))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

ஒரு பொண்ணை எத்தன பேர்ய்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

:)))))))))))

நீங்களுமா!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ரதியின் ப்ரதி எத்தனை நீளும் தெரியலயே.. இருங்க இந்தா வரேன் .. என்பதிவிலேர்ந்து..

சந்தனமுல்லை said...

//ஒரு நாளில், அதனுடன் என் தலை முடியும்! //

அவ்வ்வ்வ்...சேதாரம் கொஞ்சம் அதிகம்தான் போல இருக்கே! :))

சந்தனமுல்லை said...

//அணிந்து கொண்டு தெருமுக்கில் நின்று சைட் அடித்து கொண்டிருப்பேன். //

அப்புறம் அடிவாங்கினதை பத்தி சொல்லலையே பாஸ்!! :))

சந்தனமுல்லை said...

// தமிழ் பிரியன் said...

;-))))))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆரம்பிச்சு வைச்சுட்டு....ஏன் இந்த சீன், தாடி தாத்தா அவர்களே!! :))

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

☀நான் ஆதவன்☀ said...

என்ன ஆளாளுக்கு அழுதுட்டு ஓடிபோறீங்க? அழாதீங்கப்பா!அவ்வ்வ்வ்வ்வ்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

உன் ஸ்டார்டிங் நல்லா இருக்கு
ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

அமுதா கிருஷ்ணா said...

ஆக மொத்தம் எல்லோருக்கும் வயசாகி போச்சு!!!

☀நான் ஆதவன்☀ said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ரதியின் ப்ரதி எத்தனை நீளும் தெரியலயே.. இருங்க இந்தா வரேன் .. என்பதிவிலேர்ந்து.//

ரைட்டு... ஒரு முடிவா தான் இருக்கீங்க போல

☀நான் ஆதவன்☀ said...

// சந்தனமுல்லை said...

:)))))))))))

நீங்களுமா!!!//

ஏன் எங்களையெல்லாம் பார்த்தா ரவுடியா தெரியலையா?

☀நான் ஆதவன்☀ said...

//தமிழ் பிரியன் said...

ஒரு பொண்ணை எத்தன பேர்ய்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அவ்வ்வ் அண்ணே ஏண்ணே இந்த கொலவெறி?

☀நான் ஆதவன்☀ said...

//பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

உன் ஸ்டார்டிங் நல்லா இருக்கு
ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா//

இன்னும் பினிஷிங் ஆகல பாலா..இன்னும் எத்தனை வரப்போகுதோ...
-------------------------------
// அமுதா கிருஷ்ணா said...

ஆக மொத்தம் எல்லோருக்கும் வயசாகி போச்சு!!!//

அமுத கிருஷ்ணா.. எதுவா இருந்தாலும் ப்ரொபைல வயசு இருக்கு அத பார்த்துட்டு முடிவு பண்ணிக்கங்க. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் :)

துபாய் ராஜா said...

ஓஓஓஓ!!! அப்ப தலை சொட்டையை மறைக்கத்தான் தொப்பியா ??!! :))

நிஜமா நல்லவன் said...

:))))))))))))))

♫சோம்பேறி♫ said...

kjxchsdy ysdnasbdu gysudg b hkdshau shdbasdb kjasjaksu jshdakjdhas..

Okhaeyyyy..?

seemangani said...

இதுக்கு மேல தொப்பியா எலி வேற கடிச்சு வைக்கணுமா?????
ஏண்ணே இந்த கொலவெறி?

ஸ்ரீமதி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நட்புடன் ஜமால் said...

இப்ப தான் பார்த்தேன்

சிரிப்பை அடக்க முடியலை

நட்புடன் ஜமால் said...

4/4 போட்டு தமிழ்மணத்தில் ஏற்றியாச்சு

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

பிரதி
பிரதியின் பிரதி
பிரதியின் பிரதியின் பிரதி
பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதி
உன் முகமும் நினைவில் வந்து போக தவறவில்லை.
தொப்பித்தலை.
தொப்பி...தொப்பி..
5/5 போட்டு தமிழ்மணத்தில் ஏற்றியாச்சு

கோபிநாத் said...

வெளங்கிடும் டா ;)))

pappu said...

அநியாயம்யா இதெல்லாம்! அப்படி என்ன கொடுமைக்கு இத்தன பிரதி!

ஒரு சாமி கதைய போட்டுட்டு இத 2000 நோட்டீஸ் அடிச்சு விநியோகிக்கலைன்னா ரத்தம் கக்குவன்னு சொல்ற மாதிரி சொல்லிட்டாங்களா!

இளைய பல்லவன் said...

ஆஹா எத்தனை கருத்தாழமுள்ள கவிதை!!

நோண்டி எடுத்திருக்கீங்க. அதனாலதான் இருக்கிற (சாரி, இருந்த) கொஞ்ச நஞ்சமும் பிச்சிக்கிருச்சி.

இனி எதப் பிச்சிப்பீங்க? பேசாம ஒரு விக் வாங்கிரலாம்னு தோணுதா... கோ அஹெட்..

ஒரு ரெண்டு செட் எக்ஸ்ற்றாவா வாங்கிடுங்க. பின்னாடி யூசாவும்.
===

சின்ன அம்மிணி said...

எல்லாம் ஒரு குரூப்பாத்தான அலையுறீங்க :)

கலையரசன் said...

ளொள்.. ளொள்..
உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

(எவ்வளவு நாள்தான் "அவ்வ்வ்வ்வ்"ன்னு ஊளையிடுறது?)

பிரியமுடன்...வசந்த் said...

பிரியமுடன்...வசந்தின்" And,Now"


-- http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_25.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))))))

அதெப்படி எல்லாருமே சொல்லிவெச்சா மாதிரி பொருளையும், பிகரையும் சேர்த்தே தொலைக்கிறீங்க.

வெ.இராதாகிருஷ்ணன் said...

இத்தனை நேரம் புரியாமல் இருந்தது, இப்பொழுது புரிந்துவிட்டது. சோகங்களை மட்டுமே சொல்லும் விதம் அருமை. மிக்க நன்றி.

ஜெகநாதன் said...

பையில்லாத ஒரு பெரிய சட்டை ஒன்று என்னிடம் இருந்தது. பாட்டில் அடித்ததும் அதை கழட்டிக்​கொண்டு,
நடு​ரோட்டில் நின்று தெருவை அளந்து பார்த்துக் கொண்டேயிருப்​பேன்

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ காணாமல் போனது அந்த சட்டை ஒருநாளில்.. அதனுடன் எனது அழுக்கும் சில மூட்டைப்பூச்சிகளும்​!

Deepa said...

:-)))

பிரபு said...

இது எல்லாம் டாப்பு. கந்தசாமின்னா பாக்குறவங்களுக்கு ஆப்பு.

kanagu said...

/*எப்படியோ தொலைந்து போனது அந்த தொப்பி ஒரு நாளில், அதனுடன் என் தலை முடியும்!


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்*/

:))))))))))))))

புருனோ Bruno said...

இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

Related Posts with Thumbnails