திரிஷா பாட்டி!!

18 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

குகன் said...

அரசியல் நகைச்சுவை பேனர்களில் நடுவில் இப்படி ஒரு அகைச்சுவை பேனரா ???

ஸ்ரீமதி said...

கொடுமை :((

Suresh Kumar said...

:((

வித்யா said...

கடவுளே...

சென்ஷி said...

50 வயது இளம் முதியவர்கள் என்று சொல்வதை கடுமையாய் ஆட்சேபிக்கிறேன்... அவங்களுக்கு வயசு 68 ஆம் :-))

திரிசா ரசிகர் பேரவை
சார்ஜா

ராஜன் said...

வாழ்த்த வயதில்லை என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள் !..... அதுக்காக திரிஷாவ எப்படி நீங்க பாட்டி ஆக்கலாம் ?....

Anonymous said...

Just see This Also...!

http://tucklasssu.blogspot.com/2009/05/1958.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ராஜன் said...
வாழ்த்த வயதில்லை என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள் !.....//
ஆஹாஹா ஓஹோஹோ செம காமெடிப்பா..

கோபிநாத் said...

\\உங்கள் "பொக்கிஷ" கருத்து \\

;-)

நான் ஆதவன் said...

@குகன்

சரியா கேட்டீங்க குகன். அடுத்த கோவில் ரெடியாகுது குகன் :)

-------------------------------------
@ஸ்ரீமதி

கொடுமை தான். என்ன பண்றது
-------------------------------------
நன்றி சுரேஷ் குமார்
-------------------------------------
வாங்க வித்யா..ஏன் திரிஷா கூப்பிடுறீங்க?
--------------------------------------
@சென்ஷி

அண்ணே இது அண்ணி மீராவுக்கு தெரியுமா??
---------------------------------------

நான் ஆதவன் said...

@ராஜன்

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க தலைவா...முடியல :)
-------------------------------------
@ முத்துலெட்சுமி/muthuletchumi
ஆஹாஹா ஓஹோஹோ செம காமெடிப்பா..

அவ்வ்வ் நீங்களுமா?
----------------------------------------
@கோபிநாத்

எதுக்கு இந்த சிரிப்பு. அதான் ப்ளாக் தொடங்கிய நாளிலிருந்தே இருக்குதே

King... said...

good!

:)

தேவ் | Dev said...

அந்த பேனருக்கும் உங்களுக்கும் எதோ சம்பந்தம் இருப்பதா ஒரு பேச்சு கிளம்புதே..உண்மையாவா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொக்கிஷ கருத்துன்னு போட்டாலும்போடாட்டியும் கோபி ஸ்மைலி தான் போடுவாப்ப்ல பின்னூட்டத்தில. :)))

Kalai said...

முதலில் தமிழ்மணம், அப்புறம் டக்ளஸ் தம்பி,
அப்புறம் நீங்களுமா? முடியல சாமி!!

நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

" உழவன் " " Uzhavan " said...

ஆஹா.. அண்ணே.. எங்க ஊரு தாத்தாங்க மனசுக்குள்ள திரிஷாவா..:-)

கலையரசன் said...

ஹலோ பாஸ்....
துபாய்லயா இருக்கீங்க..
நானும் துபாய்தான்!
நானும் இன்னம்பிற பதிவர்களும்,
துபாய்ல பதிவர் சந்திப்பு போடலாமுன்னு இருக்கோம்.
விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்!
www.kalakalkalai.blogspot.com

MayVee said...

த்ரிஷா வுக்கு பேனர் வைத்து புண்ணியம் தேடி கொண்டார்கள் இவர்கள்.

த்ரிஷா மாதாகி ஜெ ....

ஹி ஹி ஹி

இதை பார்த்த பிறகு இந்தியாவின் ஒளிமையான எதிர்க்கலாம் தெரிகிறது

Related Posts with Thumbnails