தேர்தல் கார்டூன்ஸ்

நேர்காணலில் கலைஞர்............நேர்காணலில் புரட்சி தலைவி............


தங்கசாலை பிரசாரத்தில் தயாநிதிமாறன்.....

27 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆ! இதழ்கள் said...

முதல் கார்ட்டூன் சூப்பரு.

கார்ட்டூன்செல்லாம் சூப்பரோ சூப்பர். இனி அடிக்கடி பார்க்கலாம் தேர்தல் நேரமாச்சே!

நான் தான் 1st ஆ...

அப்புறம் பட்டாம்பூச்சி பறக்கவிட்டாச்சு.

ttpian said...

நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரது

புல்லட் பாண்டி said...

ஹாஹாஹா! சூப்பர் ! எங்க சுட்டீங்க? :)))

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல் கார்டூன்..

// ttpian said...
நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரது//

கொஞ்சம் யோசிங்கபாஆஆஆஆஆ

வித்யா said...

உளியின் ஓசை கார்ட்டூன் சூப்பர்:)

சென்ஷி said...

எல்லாமே அசத்தல். அந்த தண்டவாள மேட்டர் கொஞ்சம் வலி :-)

pappu said...

அட! நீங்களும் அரசியலா? நானும் இன்னைக்கு ஜே.கே.ரித்தீஸ் பத்தி பதிவிட்டிருக்கேன். நாளைக்கும் அரசியல் கமெண்ட்ஸ்தான்!

நான் ஆதவன் said...

@ஆ!இதழ்கள்

வாங்க ஆ!இதழ்கள். நன்றி. ஆமா இனி அடிக்கடி பார்க்கலாம் கார்ட்டூனை :)

@ttpian

என்ன செய்யலாம்னு ஒரு பதிவா போடுங்க. நானும் ஏதாவது செய்யப் பாக்குறேன்

@புல்லட்பாண்டி

முதல்ல சிரிப்புக்கு மட்டும் நன்றிங்கண்ணே. அண்ணே எங்கேயும் சுடலண்ணே எல்லாம் சொந்த புத்தி தான்.

@ஆ.ஞானசேகரன்

நன்றி ஆ.ஞானசேகரன்

நான் ஆதவன் said...

@வித்யா

ரொம்ப நன்றி வித்யா

@சென்ஷி

நன்றி தல

@பப்பு

உங்க ஜே.கே ரித்தீஷ் பதிவ படிச்சேன். சூப்பர். தொடர்ந்து கலக்குங்க. உங்களை படிச்சுட்டு தான் இருக்கேன் பப்பு

globen said...

உளியின் ஓசை - பின்னிட்டீங்க. தேர்தல் கார்ட்டூன்ஸ் நிறைய எதிர்பார்க்கிறேன்.

keep it up!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்லா இருக்கு..அதும் உளியின் ஓசை ..ஆகா.. :))

pappu said...

ஓ, என்ன படிச்சிட்டு வர்றீங்களா? ரொம்ப சந்தோஷம். என் பதிவ படிச்சு கருத்திட்டதுக்கு நன்றி!

நான் ஆதவன் said...

// globen said...

உளியின் ஓசை - பின்னிட்டீங்க. தேர்தல் கார்ட்டூன்ஸ் நிறைய எதிர்பார்க்கிறேன்.

keep it up!//

நன்றி க்ளோபன். நிச்சயமாக உங்கள் எதிபார்பை பூர்த்தி செய்வேன்

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்லா இருக்கு..அதும் உளியின் ஓசை ..ஆகா.. :))//

ரொம்ப நன்றி மேடம். ரொம்ப அர்ஜெண்டா ஆபிஸில் செய்தது. இல்லைன்னா நல்லா யோசிச்சு எல்லாம் நல்லா செஞ்சிருக்கலாம்


//pappu said...

ஓ, என்ன படிச்சிட்டு வர்றீங்களா? ரொம்ப சந்தோஷம். என் பதிவ படிச்சு கருத்திட்டதுக்கு நன்றி!//

பப்பு உங்க பதிவை தொடர்ந்து படிச்சுட்டு தான் இருக்கேன். போன வாரம் கூட உங்க "இல்லூஸினிஸ்ட்" பட விமர்சனத்துக்கு கமெண்ட் போட்டேன். தொடர்ந்து எழுதுங்க

இளைய பல்லவன் said...

கமெண்ட்ஸ் எல்லாம் ஓஹோ(கே)!

(இன்னும் உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்கிறேன்.)

சீனு said...

அற்புதம் !!!!
அசத்தலான நகைச்சுவை !!!

கைப்புள்ள said...

வழக்கம் போல சூப்பர். தண்டவாள கார்டூன் இன்னும் சூப்பர்.
:)

நான் ஆதவன் said...

// இளைய பல்லவன் said...

கமெண்ட்ஸ் எல்லாம் ஓஹோ(கே)!

(இன்னும் உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்கிறேன்.)//

ஒரு அவசரத்தில போட்டது பல்லவன். நெக்ஸ்டு பெஸ்டா இருக்க முயற்சிக்கிறேன்


//சீனு said...

அற்புதம் !!!!
அசத்தலான நகைச்சுவை !!!//

நன்றி சீனு


//கைப்புள்ள said...

வழக்கம் போல சூப்பர். தண்டவாள கார்டூன் இன்னும் சூப்பர்.
:)//

நன்றி கைப்புள்ள.

thevanmayam said...

கார்ட்டூன்கள்
கலக்கல்
நண்பரே!!

ஆயில்யன் said...

கடைசி ஸ்டண்ட்-அப் கலக்கல்:)

ஆதங்கமா இருந்தாலும் கூட ரசித்து சிரிக்கவைக்குது:)

Suresh said...

i liked all thalai super i have become ur follower, nanum oru pathivu potu irukan vanthu parunga thalaiva

நான் ஆதவன் said...

@தேவன்மயன்

நன்றி நண்பரே

@ஆயில்யன்

வாங்க ஆயில்யன் ரொம்ப நன்றி

@சுரெஷ்

வாங்க சர்க்கரை சுரேஷ். உங்க பதிவுகள் எல்லாத்தையும் படிச்சுட்டு தான் வரேன் சுரேஷ். கலக்குறீங்க...

Suresh said...

machan follow panlam na antha widget a illaiyae unga blog la ... hmm enakku lorry na ungalukku ;) ella katichi lorry aha haa naalla than kelamburinga bethiya ha ha

சோம்பேறி said...

நல்லா இருக்குது. ஆனா முதல் இரண்டு படங்கள்ல அப்புராணியா பின்னாடி போட்டோவில இருந்து ஒருத்தர் பாத்து கிட்டு இருக்காரே! அவரை மட்டும் ஏன் டீல்ல விட்டுட்டீங்க?

ஸ்ரீமதி said...

Anna ellaam comments-um super... :)))

Mehar said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India

meharun@gmail.com

goma said...

எல்லாமே சூப்பர் காமெடி.அதுவும் அம்மா கைகட்டி கலக்கல்

goma said...

இந்த பதிவு ‘வாழைப்பழத்தில் ஊசி குத்துவது எப்படி’க்கு நல்ல உதாரணம்

Related Posts with Thumbnails