நாங்க (தான்) கடவுள்!

இவுங்கெல்லாம் எப்பவும் கடவுள்கள்....இவுங்கெல்லாம் சீஸன் கடவுள்கள்.....
இந்த தெய்வத்துக்கு மாநக்கல்ல... ஸாரி நாமக்கல்ல கோவில் கட்ட போறாங்களாம்

இவுங்க அடுத்த கடவுள்...அடுத்த கோவில் இவுங்களுக்கு தான்னு சொல்றாங்க..

19 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

புல்லட் பாண்டி said...

:))

கார்த்திகைப் பாண்டியன் said...

குழந்தைகள் படம் எல்லாமே அருமைனு பார்த்துக்கிட்டே கீழ வந்த.. என்னா இது.. சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு..

ஷண்முகப்ரியன் said...

:)):))

நான் ஆதவன் said...

//Blogger புல்லட் பாண்டி said...

:))//

வாங்க புல்லட் பாண்டி. சிரிப்பானுக்கு நன்றி
----------------------------------------------
//கார்த்திகைப் பாண்டியன் said...

குழந்தைகள் படம் எல்லாமே அருமைனு பார்த்துக்கிட்டே கீழ வந்த.. என்னா இது.. சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு..//

அண்ணே அவுங்களுக்கெல்லாம் கோவில் கட்டி கும்பிட்டவனுங்க தானே நம்ம...
-------------------------------------------------
//ஷண்முகப்ரியன் said...

:)):))

வாங்க ஷண்முகப்ரியன். நன்றி

Iyarkai said...

குழந்தைகள் படம் எல்லாமே அருமைனு பார்த்துக்கிட்டே கீழ வந்த.. என்னா இது.. கொடுமை:‍))))))))

நான் ஆதவன் said...

//Iyarkai said...

குழந்தைகள் படம் எல்லாமே அருமைனு பார்த்துக்கிட்டே கீழ வந்த.. என்னா இது.. கொடுமை:‍))))))))//

வாங்க இயற்கை. வருகைக்கு நன்றி

இளைய பல்லவன் said...

உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றாங்களே ஆதவன்! ;-)))

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே - இது பழமொழி
குழந்தையும் குமரியும் (?!) கொண்டாடும் இடத்திலே - இது ஆதவன் மொழி

குத்துங்க எஜமான் குத்துங்க (இப்படின்னா என்னா தலைவா?)

ஸ்ரீமதி said...

:)))குழந்தைங்க சூப்பர்... :)))))))) நெக்ஸ்ட் படமெல்லாம் நோ கமெண்ட்ஸ்... :)

நான் ஆதவன் said...

//Blogger இளைய பல்லவன் said...

உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றாங்களே ஆதவன்! ;-)))//

உங்களுக்கு தெரியுது..ஆனா மத்தவங்களுக்கு தெரியலயே பல்லவன்

//குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே - இது பழமொழி
குழந்தையும் குமரியும் (?!) கொண்டாடும் இடத்திலே - இது ஆதவன் மொழி//

அது.......

//குத்துங்க எஜமான் குத்துங்க (இப்படின்னா என்னா தலைவா?)//

இதுக்கூட தெரியாம இத்தனை இருந்திருக்கீங்கன்னு நினைக்கும் போது கொஞ்சம் பாவமா இருக்கு பல்லவன் :)

நான் ஆதவன் said...

// ஸ்ரீமதி said...

:)))குழந்தைங்க சூப்பர்... :)))))))) நெக்ஸ்ட் படமெல்லாம் நோ கமெண்ட்ஸ்... :)//

குழந்தைங்க படத்துக்கு பதிலா உன் படத்தை தான் கேட்கலாம்ன்னு பார்த்தேன்...அப்புறம் வேண்டாம் நிறைய கொலை மிரட்டல் வரும்ன்னு விட்டுடேன் :)

ஸ்ரீமதி said...

//நான் ஆதவன் said...
// ஸ்ரீமதி said...

:)))குழந்தைங்க சூப்பர்... :)))))))) நெக்ஸ்ட் படமெல்லாம் நோ கமெண்ட்ஸ்... :)//

குழந்தைங்க படத்துக்கு பதிலா உன் படத்தை தான் கேட்கலாம்ன்னு பார்த்தேன்...அப்புறம் வேண்டாம் நிறைய கொலை மிரட்டல் வரும்ன்னு விட்டுடேன் :)//

ஏன் இந்த கொலைவெறி?? :((

இளைய பல்லவன் said...

///
//குத்துங்க எஜமான் குத்துங்க (இப்படின்னா என்னா தலைவா?)//

இதுக்கூட தெரியாம இத்தனை இருந்திருக்கீங்கன்னு நினைக்கும் போது கொஞ்சம் பாவமா இருக்கு பல்லவன் :)
///

பாவமா நெனைக்கறீங்களே தவிர சொல்ல மாட்றீங்களே!.

சொல்லுங்க எஜமான். இனிமே தெரிஞ்சிக்கிறோம்.

Muthamilselvan.S said...
This comment has been removed by the author.
Muthamilselvan.S said...

பாத்து பத்திரமா இருங்க..இதுக்கு கூட கடவுள அவமரியாதை பண்னதா..கோர்ட்ல கேஸ் போட்டாலும் போடுவாங்க..!!

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...

ஏன் இந்த கொலைவெறி?? :((//

அதுக்கு ஏன் சோகம்?
--------------------------------------------
//பாவமா நெனைக்கறீங்களே தவிர சொல்ல மாட்றீங்களே!.

சொல்லுங்க எஜமான். இனிமே தெரிஞ்சிக்கிறோம்.//

விட மாட்டீங்க போல...சரி சொல்றேன் காதை கொடுங்க. அதுவந்து என்னான்னா....நம்மலால எதுவுமே முடியாத போது நம்ம எஜமான் கிட்ட சொல்றது (இது புதுசு:))
------------------------------------------------
// Muthamilselvan.S said...

பாத்து பத்திரமா இருங்க..இதுக்கு கூட கடவுள அவமரியாதை பண்னதா..கோர்ட்ல கேஸ் போட்டாலும் போடுவாங்க..!//

அவ்வ்வ்வ் நல்லா கிளப்புறீங்கையா பீதிய....

பிரியமுடன் பிரபு said...

குழந்தைகள் படம் எல்லாமே அருமைனு பார்த்துக்கிட்டே கீழ வந்த.. என்னா இது.. சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு..

ஆ.ஞானசேகரன் said...

குழந்தைகள் படம் எல்லாமே அருமைனு பார்த்துக்கிட்டே கீழ வந்த.. என்னா இது.. சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு..

ரிபீட்ட்ட்ட்

இளைய பல்லவன் said...

//
விட மாட்டீங்க போல...சரி சொல்றேன் காதை கொடுங்க. அதுவந்து என்னான்னா....நம்மலால எதுவுமே முடியாத போது நம்ம எஜமான் கிட்ட சொல்றது (இது புதுசு:))

//

புதசெவி.

முடிந்தால் ஒரு பதிவாகப் போடவும். பின்னூட்ட கும்மிக்கு நான் தயார்.

கீழை ராஸா said...

உக்காந்து யோசிப்பீங்களோ...

Related Posts with Thumbnails