ரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)


38 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நான் ஆதவன் said...

ஹிஹி...படம் கொஞ்சம் டெரரா இருக்கறதனால தான் +18....

பாபு said...

ரசித்தேன்,சிரித்தேன்
ரொம்பவே டெர்ரரா இருக்கு

ILA said...

கொஞ்சம் மரியாதையும் குடுத்து இருக்கலாம். கண்டனங்கள்

கார்க்கி said...

யப்பா.. கண்ணு வலிக்குதே... வாழ்க ராமராஜன் மன்ற தலைவர்

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் said...
ஹிஹி...படம் கொஞ்சம் டெரரா இருக்கறதனால தான் +18....
//

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

படம் மட்டும் டெரர்னு சொல்லிட்டு கமென்டைப் பற்றி ஒண்ணுமே கமென்டாமப் போயிடலாம்னு பாக்கறீங்களா?

இதுல கமெண்ட் டெரரா? படம் டெரரான்னு 'டெரரா' ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.

வால்பையன் said...

எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே!
கொஞ்சம் டெர்ரரா தான் இருக்கு!

NTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

நான் ஆதவன் said...

//பாபு said...

ரசித்தேன்,சிரித்தேன்
ரொம்பவே டெர்ரரா இருக்கு//

நன்றி பாபு
---------------------------------------------------
// ILA said...

கொஞ்சம் மரியாதையும் குடுத்து இருக்கலாம். கண்டனங்கள்//

நானும் பின்பு தான் இதைப் பற்றி யோசித்தேன். "ன்" க்கு பதில் "ர்" சேர்த்திருக்கலாமே என்று. இனி இத்தவறு ஏற்படாது இளா. கருத்துக்கு நன்றி

நான் ஆதவன் said...

//கார்க்கி said...

யப்பா.. கண்ணு வலிக்குதே... வாழ்க ராமராஜன் மன்ற தலைவர்//

சகா ஏதோ பொறாமையில சொல்ற மாதிரி இருக்கே??
----------------------------------------------------
// இளைய பல்லவன் said...

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

படம் மட்டும் டெரர்னு சொல்லிட்டு கமென்டைப் பற்றி ஒண்ணுமே கமென்டாமப் போயிடலாம்னு பாக்கறீங்களா?

இதுல கமெண்ட் டெரரா? படம் டெரரான்னு 'டெரரா' ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.//

எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ....கண்டிப்பா படம் தான் டெரர் பல்லவன். ஏன்னா வெறும் படத்தை மட்டும் பதிவா போட்டாலே அது டெரர் தான். ஆனா வெறும் கமெண்ட மட்டும் பதிவா போட்டால்?

நான் ஆதவன் said...

// வால்பையன் said...

எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே!
கொஞ்சம் டெர்ரரா தான் இருக்கு!//

நன்றி வால்பையன். நட்சித்திர வாழ்த்துகள் :)
-------------------------------------------------------
// NTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்//

ரைட்டு...

வித்யா said...

3 நாளைக்கு முன் படங்களைமெயிலில் பார்த்தேன். ஆனா உங்க கமெண்ட்ஸ் டாப்பு. அதுவும் மூனாவது படத்து கமெண்ட். ஹி ஹி ஹி:)

LOSHAN said...

வாழ்க பசு நாயகன்..
உங்களை எல்லாம் படத்துல பார்க்கும்போது தான் நாங்களும் ஒரு நாள் ஹீரோவாகலாம் என்ற நம்பிக்கை வருது.. ;)

பி.கு- பாவம் அந்தப் பொண்ணு.. பசுவோ,எருமையோ கிடைக்கலையா? ;)

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா

இளைய பல்லவன் said...

//
எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ....கண்டிப்பா படம் தான் டெரர் பல்லவன். ஏன்னா வெறும் படத்தை மட்டும் பதிவா போட்டாலே அது டெரர் தான். ஆனா வெறும் கமெண்ட மட்டும் பதிவா போட்டால்?
//

கண்டிப்பா படம் டெரர்தான். ஆனா அதுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் குடுத்து பயங்கர டெரரா மாத்துறது உங்க கமெண்டுன்னு ஒத்துக்குங்க.

Joe said...

லேசா கொஞ்சம் வலது கை அங்க பட்டுருச்சுன்னா அதுக்காக அண்ணனை இப்படி வம்பிழுக்கலாமா?

2011-ல அண்ணன் தான் காவல்துறை அமைச்சர், அப்போ இருக்கு உங்களுக்கு!

Anonymous said...

எனது வன்மையான் கண்டனங்கள் - 18 + ந்னு போட்டுட்டு 81 + படத்தையெல்லாம் போட்டதால் :-((

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))

குசும்பன் said...

ஆதவா ஐ ஆம் யுவர் பிரண்ட் ஓக்கே!!! இருக்குற பொழப்புல மண்ணை அள்ளி போட்டு விடாத ராசா:)))

எல்லாமே எக்ஸலண்ட்! குறிப்பா இந்த படத்துக்கு வரதும் கோர்ட்குள்ள போறதும் ஒன்னுதான் கமெண்ட் கலக்கல்!

நான் ஆதவன் said...

//Blogger வித்யா said...

3 நாளைக்கு முன் படங்களைமெயிலில் பார்த்தேன். ஆனா உங்க கமெண்ட்ஸ் டாப்பு. அதுவும் மூனாவது படத்து கமெண்ட். ஹி ஹி ஹி:)//

நன்றி வித்யா. எனக்கும் மெயிலில் தான் வந்தது.
----------------------------------------------------------------
// LOSHAN said...

வாழ்க பசு நாயகன்..
உங்களை எல்லாம் படத்துல பார்க்கும்போது தான் நாங்களும் ஒரு நாள் ஹீரோவாகலாம் என்ற நம்பிக்கை வருது.. ;)

பி.கு- பாவம் அந்தப் பொண்ணு.. பசுவோ,எருமையோ கிடைக்கலையா? ;) LOSHAN said...

வாழ்க பசு நாயகன்..
உங்களை எல்லாம் படத்துல பார்க்கும்போது தான் நாங்களும் ஒரு நாள் ஹீரோவாகலாம் என்ற நம்பிக்கை வருது.. ;)//

இதுக்கு தான் பலபேரு அவரை குருவா வழிபடுறாங்க லோஷன் :)

// பி.கு- பாவம் அந்தப் பொண்ணு.. பசுவோ,எருமையோ கிடைக்கலையா? ;)//

இதுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிச்சுக்கிறேன். வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

நான் ஆதவன் said...

// Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா//

நன்றி தம்பி
---------------------------------------------------
// இளைய பல்லவன் said...

கண்டிப்பா படம் டெரர்தான். ஆனா அதுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் குடுத்து பயங்கர டெரரா மாத்துறது உங்க கமெண்டுன்னு ஒத்துக்குங்க.//

அவ்வ்வ்வ் ஒத்துக்கிறேன் பல்லவன் ஒத்துக்கிறேன்... சென்னையில காலவைக்க விடமாட்டீங்க போல....

நான் ஆதவன் said...

//Joe said...

லேசா கொஞ்சம் வலது கை அங்க பட்டுருச்சுன்னா அதுக்காக அண்ணனை இப்படி வம்பிழுக்கலாமா?

2011-ல அண்ணன் தான் காவல்துறை அமைச்சர், அப்போ இருக்கு உங்களுக்கு!//

அவ்வ்வ் அவருக்கு இப்படியெல்லாம் வெறியர்கள் இருப்பதை பார்த்தா சந்தோஷமா இருக்குங்க ஜோ
--------------------------------------------------------
// ஆசிப் மீரான் said...

எனது வன்மையான் கண்டனங்கள் - 18 + ந்னு போட்டுட்டு 81 + படத்தையெல்லாம் போட்டதால் :-((//

அண்ணாச்சி அது போட்டது டெரர் படத்துக்காக...அந்த பொண்ணைப் பார்த்தா 81வயசு மாதிரியா இருக்கு. (மக்கள் நாயகன் என்றும் 16 தான். அதனால அவர 81 கணக்கில வரமாட்டாரு அண்ணாச்சி)

நான் ஆதவன் said...

// ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))//

வாங்க ச்சின்னப் பையன். நன்றிகள் பல
---------------------------------------------------------------
//குசும்பன் said...

ஆதவா ஐ ஆம் யுவர் பிரண்ட் ஓக்கே!!! இருக்குற பொழப்புல மண்ணை அள்ளி போட்டு விடாத ராசா:)))//

உங்க அளவுக்கு வரமுடியுமா குசும்பரே. மலை எங்க மடு எங்க. நான் உங்கள பார்த்து இங்க வந்தவன். இது உங்களுக்கே தெரியும். நீங்க "ம்"னு ஒரு வார்த்தை சொல்லுங்க இப்பவே நிறுத்திடுறேன். (ஸ்ஸ்ஸ்பா)


//எல்லாமே எக்ஸலண்ட்! குறிப்பா இந்த படத்துக்கு வரதும் கோர்ட்குள்ள போறதும் ஒன்னுதான் கமெண்ட் கலக்கல்!//

உங்ககிட்ட பாராட்டு வாங்கியது ரொம்ப சந்தோஷம் அண்ணாச்சி

சென்ஷி said...

கலக்கல் :-)

கமெண்டையும் படங்களையும் பார்த்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

//நான் ஆதவன் said...
ஹிஹி...படம் கொஞ்சம் டெரரா இருக்கறதனால தான் +18....
//

ஆனாலும் இது நொம்ப ஓவ்வரு :-)

நான் ஆதவன் said...

//சென்ஷி said...

கலக்கல் :-)

கமெண்டையும் படங்களையும் பார்த்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

//நான் ஆதவன் said...
ஹிஹி...படம் கொஞ்சம் டெரரா இருக்கறதனால தான் +18....
//

ஆனாலும் இது நொம்ப ஓவ்வரு :-)//

தலைவரே ரொம்ப நன்றிங்க..இங்கையும் கமெண்ட் போட்டு போன்லேயும் வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப டாங்ஸ் தல

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் :))

சிரிக்காம இருக்க முடியல..

அனாலும் பாவம்ண்ணே அவரு ரொம்ப நொந்து போயிருக்காரு...!

Karthik said...

Nangalum hero thanungoo!!!!!!!!!!!!

கோபிநாத் said...

\\சென்ஷி said...
கலக்கல் :-)

கமெண்டையும் படங்களையும் பார்த்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.\\

கொடுத்த காசுக்கு மேல கூவுறியே ராசா...;))

நான் ஆதவன் said...

//தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் :))

சிரிக்காம இருக்க முடியல..

அனாலும் பாவம்ண்ணே அவரு ரொம்ப நொந்து போயிருக்காரு...!//

வாங்க தமிழன்-கறுப்பி. கருத்துக்கு நன்றி. அவர் தன்னம்பிக்கையின் சிகரம். பீனிக்ஸ் பறவை...இதெல்லாம் அவர ஒன்னும் பண்ணாது :)

நான் ஆதவன் said...

// கோபிநாத் said...

\\சென்ஷி said...
கலக்கல் :-)

கமெண்டையும் படங்களையும் பார்த்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.\\

கொடுத்த காசுக்கு மேல கூவுறியே ராசா...;))//

அவருக்கு காசு கொடுத்தா இலவச இணைப்பா நீங்க வர்ரீங்க :))

ரைட்டு......

நான் ஆதவன் said...

// Karthik said...

Nangalum hero thanungoo!!!!!!!!!!!!//

வா மச்சி....

பழூர் கார்த்தி said...

படங்களும், கமெண்ட்டும் சூப்பர்ங்க..
கடைசி கமெண்ட் சூப்பரோ சூப்பர்..

எந்த படம்ங்க இது? எப்ப வருதாம்??

கிடுக்கி said...

அந்த 5 வது படத்தில் டவுசர் ராமா ஏன் மூஞ்சியை மோடுமுட்டி மாதிரி வெச்சினு இருக்காரு??

ஸ்ரீமதி said...

hahahaha kalakkal anna... mail-la vandhadhu.. ennna panradhunnu theriyaama muzhichen... apparam eppavum pola shift+del pannitten.. ;))))))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...

hahahaha kalakkal anna... mail-la vandhadhu.. ennna panradhunnu theriyaama muzhichen... apparam eppavum pola shift+del pannitten.. ;))))))//

வா ஸ்ரீமதி. எனக்கும் மெயில் வந்தது. ஆனா பார்த்தவுடனே கமெண்ட் எழுதிட்டேன் :)

வழிப்போக்கன் said...

இன்னும் கொஞ்சம் யோசிச்சிருந்தா நம்ம "ரவுசர் பாண்டி" அண்ணன பத்தி நிறய வந்திருக்கும்...(தூக்கம்)
:)))

Sathiya said...

kalakkal...idhellaam padathula unmaiyaave vara vasanangalaa;) Naan rombaa late;)

சுரேஷ் குமார் said...

2011'la அண்ணாத்த power'ku வந்ததும் உங்க blog தடை செய்யப்படும்.. உஜாரு..

Part Time Jobs said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Related Posts with Thumbnails