தி.மு.க ஸ்பெஷல் கார்டூன்ஸ்

தி.மு.க பொதுக்குழுவில்....


அண்ணா சமாதியில்....
கேப்டன் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்துகிறார்...

36 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

super

sundara rama pandian said...

good creativity. neththi adi.

Anonymous said...

Captain's cartoon is excellent!!!

Anonymous said...

Captain's cartoon is excellent!!!

Anonymous said...

Super

துளசி கோபால் said...

:-))))))

Alpha Omega Tech Solutions Inc said...

caption is good one.
he is like ramarajan :))

ச்சின்னப் பையன் said...

சூப்பரா இருக்கு எல்லா கமெண்ட்ஸும்....

ராவணன் said...

நல்லாத்தானே போனது?ஏன் இப்படி?

"கோமாளி கருணாநிதி" கட்சியைப் பற்றி மட்டுமே கார்ட்டூனா?கொசுராக "பரிசுத்த ஆவி" கார்ட்டூன்.

எங்கே "கோமளவல்லி" கட்சியின் கார்ட்டூன்?

வெத்து வேட்டு said...

"photo" comment from first pic is very good

முரளிகண்ணன் said...

சூப்பரா இருக்கு எல்லா கமெண்ட்ஸும்....

Anonymous said...

Super கோமளவல்லி cartoon also please

Anonymous said...

"கோமளவல்லி also please

நான் ஆதவன் said...

//Anonymous said...

super

Anonymous said...

Captain's cartoon is excellent!!!

Anonymous said...

Captain's cartoon is excellent!!!

Anonymous said...

Super//

எல்லா அன்னானிக்கும் நன்றிங்கோ!

SanJaiGan:-Dhi said...

கடைசி சூப்பர்ப் :)

கிரி said...

ஹா ஹா ஹா

கேப்டன் சூப்பர் :-)))

நான் ஆதவன் said...

//sundara rama pandian said...

good creativity. neththi adi.//

நன்றி சுந்தர ராம பாண்டியன்
-------------------------------------------------------------
/துளசி கோபால் said...

:-))))))//
வாங்க டீச்சர். சிரிப்பானுக்கு நன்றி
-------------------------------------------------------------
//Alpha Omega Tech Solutions Inc said...

caption is good one.
he is like ramarajan :))//

ரொம்ப நன்றிங்கோ

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கேப்டன் தான் டாப்.. :)

நான் ஆதவன் said...

//ச்சின்னப் பையன் said...

சூப்பரா இருக்கு எல்லா கமெண்ட்ஸும்....//
நன்றி ச்சின்ன பையன்

நான் ஆதவன் said...

//ராவணன் said...

நல்லாத்தானே போனது?ஏன் இப்படி?

"கோமாளி கருணாநிதி" கட்சியைப் பற்றி மட்டுமே கார்ட்டூனா?கொசுராக "பரிசுத்த ஆவி" கார்ட்டூன்.

எங்கே "கோமளவல்லி" கட்சியின் கார்ட்டூன்?//

அட நீங்க வேற...ரொம்ப நேரம் தேடியும் சரியான போட்டா கிடைக்கல்ன்னு தான் போடலங்க...கூடிய சீக்கிரம் போட்டடுவோம் :)

நான் ஆதவன் said...

//வெத்து வேட்டு said...

"photo" comment from first pic is very good//

நன்றி வெத்து வேட்டு
----------------------------------------------------------
//முரளிகண்ணன் said...

சூப்பரா இருக்கு எல்லா கமெண்ட்ஸும்....//

வாங்க முரளிகண்ணன். நன்றி

Anonymous said...

Very nice... where is jaya, ramados & vaiko comments?

நான் ஆதவன் said...

//Anonymous said...

Super கோமளவல்லி cartoon also please//

போட்றேன்...போட்றேன் :)
-------------------------------------------------------------
//SanJaiGan:-Dhi said...

கடைசி சூப்பர்ப் :)//

வாங்க சஞ்சய். ரொம்ப நன்றி
-----------------------------------------------------------------------
//கிரி said...

ஹா ஹா ஹா

கேப்டன் சூப்பர் :-)))//

நன்றி கிரி. :-)
---------------------------------------------------------------
//முத்துலெட்சுமி-கயல்விழி said...

கேப்டன் தான் டாப்.. :)//

அதுனால தான் bottom ல போட்டேன் மேடம் :)

நான் ஆதவன் said...

//Anonymous said...

Very nice... where is jaya, ramados & vaiko comments?//

நேற்று இந்த போட்டோ தான் கிடைச்சுது அனானி. கருத்துக்கு நன்றி

ஆ! இதழ்கள் said...

நல்லாருக்கு .... நல்லாருக்கு....

கைப்புள்ள said...

Superunga :)))

வித்யா said...

எல்லாமே ROTFL வகை:)))))))))

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...

நல்லாருக்கு .... நல்லாருக்கு....//
நன்றி ஆ!இதழ்கள்
---------------------------------------------------
//கைப்புள்ள said...

Superunga :)))//

வாங்க கைப்புள்ள. ரொம்ப நன்றி
---------------------------------------------------
//வித்யா said...

எல்லாமே ROTFL வகை:)))))))))//

நன்றி வித்யா

இளைய பல்லவன் said...

What should I comment, when everyone else commented.

I repeat...

’டொன்’ லீ said...

அருமை..அதிலும் கடைசிப் போட்டோவும் கமெண்டுகளும்...:-)

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

What should I comment, when everyone else commented.

I repeat...//

your comment is always important to me, even anyone has already commented your thoughts.

so keep commenting.. :-)
---------------------------------------------------------
//’டொன்’ லீ said...

அருமை..அதிலும் கடைசிப் போட்டோவும் கமெண்டுகளும்...:-)//

நன்றி 'டொன்' லீ

Anonymous said...

"மதி" கெட்டார் போங்கள். அருமை. அத்துனையும் அருமை. இந்த துன்பத்திலும் சிரித்து வைத்தேன்.

இய‌ற்கை said...

விஜ‌ய‌காந்த் க‌மெண்ட் சூப்ப்ப்ப‌ர்:‍))

இளைய பல்லவன் said...

///
நான் ஆதவன் said...
your comment is always important to me, even anyone has already commented your thoughts.

so keep commenting.. :-)
//

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று ஒரு சொலவடை உண்டு. (அதிகமாக சொலவடை பயன் படுத்துகிறேன் போலிருக்கிறதே). என் வாயைப் பிடுங்குகிறீர் ! சரி சொல்கிறேன். கேளும்.

அனைத்து நிழற்படங்களிலும் மற்றுமொரு மேகத்தைச் சேரும். "நாம நெனைக்கறதெல்லாம் இவனுக்கெப்படி தெரியுது? இந்த மேட்டர் நம்ம தலைவருக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா ????"

போதுமா???

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...................விஜயகாந்த் லேட்டஸ்ட் போட்டோ ஒன்னு (டைட் குளோஸ் அப் ஷாட்ல எடுத்தது) , அதை அனுப்புறேன், அப்போதான் நீங்க அடங்குவீங்க:):):)

நான் ஆதவன் said...

//இய‌ற்கை said...

விஜ‌ய‌காந்த் க‌மெண்ட் சூப்ப்ப்ப‌ர்:‍))//

வாங்க இயற்கை. தங்களின் முதல் வருகைக்கு நன்றி. (கொடுத்த வாக்கை காப்பாத்திட்டீங்க. ரொம்ப நன்றி :-)
---------------------------------------------------------
//அனைத்து நிழற்படங்களிலும் மற்றுமொரு மேகத்தைச் சேரும். "நாம நெனைக்கறதெல்லாம் இவனுக்கெப்படி தெரியுது? இந்த மேட்டர் நம்ம தலைவருக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா ????"//

வேற என்ன சங்கு தான்
-----------------------------------------------------------
//rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...................விஜயகாந்த் லேட்டஸ்ட் போட்டோ ஒன்னு (டைட் குளோஸ் அப் ஷாட்ல எடுத்தது) , அதை அனுப்புறேன், அப்போதான் நீங்க அடங்குவீங்க:):):)//

வாங்க ராப். ரொம்ப நாளா ஆளையே காணோம். என்னது லேட்டஸ்டா...வேண்டாம் ராப் இதுக்கே தாங்கல....

Related Posts with Thumbnails