IT அவலம்!

முதல்வருக்கு செய்திதுறை இயக்குனர் மோகன் தாஸ் கொடி நாளை முன்னிட்டு கொடி அணிவிக்கிறார்.


மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிடும் மு.க.ஸ்டாலின்....


மும்பை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி(!) செலுத்தும் மாணவிகள்...



இது ஐ.டி ஸ்பெஷல்...

கிரிக்கெட் பார்க்க தயாராகும் மாணவிகள்.....

13 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Senthil said...

me the firstuu?

informative
senthil, bahrain

கார்க்கி said...

:)))))))

செந்தழல் ரவி said...

கலக்கல் !!!!!!!!!

நான் ஆதவன் said...

நன்றி செந்தில், கார்க்கி & செந்தழல் ரவி

பிரேம்குமார் said...

IT மக்கள் என்றாலே இளக்காரமா தான் பாக்கத் தோனுது இல்லையா? நடத்துங்க

எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க.... சூரியனப் பாத்து நாய் குரைச்சா சூரியனுக்கா இழப்புன்னு.. கிகிகி, ஏனோ அது இப்போ நினைவுக்கு வந்து தொலைக்குது

நான் ஆதவன் said...

வாங்க பிரேம்குமார் முதல் வருகைக்கு நன்றி.
யார் இப்ப IT காரங்கள இளக்காரமா நினைச்சா. தலைப்ப வச்சு சொல்றீங்களா? அது ஒரு கவர்ச்சிக்காக வச்சது. அதுல ஒரு படம் மட்டும்தான் ஐ.டி காரர்களை கிண்டலடித்து சொல்லியிருப்பேன். அதுவும் அந்த துறையில் சமீபத்திய ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மனதில் வைத்து செய்தேன். இதுல இளக்காரம் எங்கிருக்கு. அதே போல் US காரங்களையும் கிண்டல் பண்ணியிருக்கேன். அதுனால எனக்கு அவுங்க பார்த்தா எனக்கு இளக்காரமா இருக்குன்னு அர்த்தமா என்ன???

இந்த மாதிரி ஒரு சின்ன ஜோக்ககூட ரசிக்கமுடியாம போன உங்களை நினைச்சா கொஞ்சம் கவலையாதான் இருக்கு :-(

ஸ்ரீமதி said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

rapp said...

சான்சே இல்ல. ஒவ்வொன்னும் சூப்பர். முதல் கமெண்டுக்கு மட்டும் ஒரு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............அதிலையும் உளியின் ஓசை, ஆற்காட்டார், ஆட்குறைப்பெல்லாம் சான்சே இல்ல:):):) சூப்பரோ சூப்பர்:):):)

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))//

ஹலோ இப்படி தாறுமாறா வண்டி ஓட்டுறீங்களே லைசன்ஸ் இருக்கா??

நான் ஆதவன் said...

//rapp said...
சான்சே இல்ல. ஒவ்வொன்னும் சூப்பர். முதல் கமெண்டுக்கு மட்டும் ஒரு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............அதிலையும் உளியின் ஓசை, ஆற்காட்டார், ஆட்குறைப்பெல்லாம் சான்சே இல்ல:):):) சூப்பரோ சூப்பர்:):):)//

நன்றி ராப்..இனி உங்களோட மீ த ஃபர்ஸ்ட் மட்டும் பாக்கி. அது மட்டும் கிடைச்சுதுனா ஜென்ம சாபல்யம் அடைவேன்

:-( (இது ஆனந்த கண்ணீர்)

rapp said...

ஜனவரி தொடங்கட்டும், ஆகஸ்ட் புரட்சி கணக்கா, மீ த பர்ஸ்ட் புரட்சி பண்ணி அசத்திடுவோம்:):):)

பிரேம்குமார் said...

நானும் அந்த நகைச்சுவையை ரசித்தேன் ஆதவன். ஆனால் ஐ.டி மக்கள் மேல் காண்டாக இருக்கும் மக்களில் நீங்களும் ஒருவரோ என்று நினைத்து தான் அந்த பின்னூட்டம் போடப்பட்டது.

இது timing joke எனில், என் மறுமொழிக்கு வருந்துகிறேன்

நான் ஆதவன் said...

//பிரேம்குமார் said...

நானும் அந்த நகைச்சுவையை ரசித்தேன் ஆதவன். ஆனால் ஐ.டி மக்கள் மேல் காண்டாக இருக்கும் மக்களில் நீங்களும் ஒருவரோ என்று நினைத்து தான் அந்த பின்னூட்டம் போடப்பட்டது.

இது timing joke எனில், என் மறுமொழிக்கு வருந்துகிறேன்//

நன்றி பிரேம்குமார். நீங்கள் ரசித்தால் அதுவே போதும். வருந்துகிறேன் என்ற பெரிய வார்த்தையெல்லாம் கூற வேண்டாம்

Related Posts with Thumbnails