ஆர்டரின் பேரில் இங்கு பதிவுகள் சூடாக்கப்படும்

மூன்று நான்கு வருடங்களாக பதிவெழுதுவர்களும் சரி நேத்து ஆரம்பித்தவரும் சரி சூடான இடுக்கையில் அவர்களின்
பதிவுகள் வந்தால் பெருமைதான். ஆனால் கடந்த சில நாட்களாக சூடான இடுக்கையைப் பற்றிய புலம்பல்கள்
அதிகமாகி வருகிறது.


என்னுடைய மூன்றோ அல்லது நான்கு பதிவுகள் மட்டும் சூடான பகுதிக்கு வந்திருக்கின்றன. ஆனா நண்பர் பல்லவன்
நேத்து அவர் பதிவு எதுவும் சூடாகாம அவர் சூடாகி சூடான இடுக்கைப் பத்தி சூடா ஒரு பதிவை போட்டிருக்காரு.
சரி அவருக்காக இல்லையென்னாலும் நம்மள மாதிரி புதிய ஆளுங்களுக்காக முயற்சி செய்து அவுங்க பதிவை
சூடாக்கி தரலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

இந்த மாதிரி பிரபலமான திரட்டில தான் பதிவுகள சூடாக்கனும்ன்னு இல்ல. நான் கூட நல்லா சூடாக்குவேன்.
படத்தை பாருங்க எப்படி சூடாக்குறேன்னு......

ss

இந்த சூடு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா....

இதுவும் முற்றிலும் இலவசமுங்கோ........


சூட்டோட சூட்டா நாமலும் சூடான இடுக்கை பத்தி பதிவெழுதாம இருந்தோம்ன்னா, எல்லாரும் சூடாகி, சூடு சொரணை
இல்லாதவன் முடிவு பண்ணி திட்டுவாங்க. அதுனாலதான் இந்த பதிவு. அதுனால நீங்க சூடாகாம இத சூடாக்கி, சூடான
இடுக்கையில வர செய்யுங்கோ.....

(கடைசியா தமிழ்மணம் இன்னைக்கு முற்றுபுள்ளி வச்சாலும் நான் நேத்து எழுதின இந்த பதிவு வேஸ்டா போகுமே...)

30 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

அதிரை ஜமால் said...

முதல் ஆர்டர் நம்ளுதுங்கோ

அதிரை ஜமால் said...

”இடு” “கை”

கைய-இடனுமா நெருப்பு-ல

நான் வரல இந்த விளையாட்டுக்கு.

கார்க்கி said...

ngoyyaala

கிரி said...

:-)))

நான் ஆதவன் said...

//அதிரை ஜமால் said...

முதல் ஆர்டர் நம்ளுதுங்கோ//
வாங்க ஜமால் எந்த இடுகை சொல்லுங்க சூடாக்கலாம்
//அதிரை ஜமால் said...

”இடு” “கை”

கைய-இடனுமா நெருப்பு-ல

நான் வரல இந்த விளையாட்டுக்கு.//
அதுல இருக்குற உள்குத்த சரியா புரிஞ்சுகிட்டீங்க :-)

-------------------------------------------------------
//கார்க்கி said...

ngoyyaala//

:-)
--------------------------------------------------------
//கிரி said...

:-)))//
நன்றி கிரி

நாமக்கல் சிபி said...

http://kalaaythal.blogspot.com/2008/05/115.html

சூடாக்கித் தருவதை விட சூடாக்க கற்றுத் தருவதே சிறந்தது!

நான் ஆதவன் said...

//நாமக்கல் சிபி said...

http://kalaaythal.blogspot.com/2008/05/115.html

சூடாக்கித் தருவதை விட சூடாக்க கற்றுத் தருவதே சிறந்தது!//

அவ்வ்வ்வ்வ்வ் சீனியர் சீனியர் தான் ஜூனியர் ஜூனியர் தான்

கைப்புள்ள said...

//படத்தை பாருங்க எப்படி சூடாக்குறேன்னு......//

இதை படிச்சதும் வைதேகி காத்திருந்தாள் படத்துல கவுண்டமணி சொல்ற ஒரு டயலாக் ஞாபகத்துக்கு வருது.

"டேய்! நான் ஒரு சிற்பி மாதிரிடா, பாத்தியா எப்படி செதுக்கறேன்னு"
:))

தாமிரா said...

நல்லாயிருக்குதுங்க நீங்க பதிவை சூடாக்குற அழகு.!

ராஜ நடராஜன் said...

எப்படி சூடாக்குறதுன்னு உங்க கடைக்கு எதிர்க்கடை போட்டுருக்காரு செந்தழல் ரவி!நசரேயன் 500 தான் கேட்டாரு.ஆனால் நான் அவரு கடைக்குப் போகும் போது 630 தாண்டிடுச்சு.அதனால நான் எதிர்க்கடைக்குப் போகிறேன்:)

நான் ஆதவன் said...

//கைப்புள்ள said...

//படத்தை பாருங்க எப்படி சூடாக்குறேன்னு......//

இதை படிச்சதும் வைதேகி காத்திருந்தாள் படத்துல கவுண்டமணி சொல்ற ஒரு டயலாக் ஞாபகத்துக்கு வருது.

"டேய்! நான் ஒரு சிற்பி மாதிரிடா, பாத்தியா எப்படி செதுக்கறேன்னு"
:))//

அண்ணே என்னைய சரியா புரிஞ்சுகிட்ட ஒரே ஆளு நீங்க தாண்ணே

நான் ஆதவன் said...

//தாமிரா said...

நல்லாயிருக்குதுங்க நீங்க பதிவை சூடாக்குற அழகு.!//

உங்களுக்கெல்லாம் இதல்லாம் தேவையே இல்ல தாமிரா. நீங்க போடுற பதிவெல்லாம் தான் தானா சூடான இடுக்கைக்கு போகுதே

Anonymous said...

சூடான இடூகையிலே கு??ர்காயும் பதிவர்கள்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

நான் ஆதவன் said...

//ராஜ நடராஜன் said...

எப்படி சூடாக்குறதுன்னு உங்க கடைக்கு எதிர்க்கடை போட்டுருக்காரு செந்தழல் ரவி!நசரேயன் 500 தான் கேட்டாரு.ஆனால் நான் அவரு கடைக்குப் போகும் போது 630 தாண்டிடுச்சு.அதனால நான் எதிர்க்கடைக்குப் போகிறேன்:)//

க்வாலிட்டி தாங்க முக்கியம். நம்ம கடையில உங்களுக்கு படம் போட்டு விளக்கியிருக்கேன் பாருங்க. அங்க அந்த மாதிரி இல்லைங்க.....யோசிச்சு முடிவெடுங்க :-)

shabi said...

இங்க எதுக்கு குப்ப கொட்டனும்
மதுரைலயோ சென்னைலயோ போய்
குப்ப கொட்டவேண்டியதுதான அமீரகம் இல்லன்ன இந்த மாதிரி பதிவு போடமுடியாது

ராஜ நடராஜன் said...

//க்வாலிட்டி தாங்க முக்கியம். நம்ம கடையில உங்களுக்கு படம் போட்டு விளக்கியிருக்கேன் பாருங்க. அங்க அந்த மாதிரி இல்லைங்க.....யோசிச்சு முடிவெடுங்க :-)//

இந்த விளம்பரம் நல்லாயிருக்குதே:) எதற்கும் நான் ரூம் போட்டு யோசிச்சிட்டு சொல்கிறேனே?

நான் ஆதவன் said...

//shabi said...

இங்க எதுக்கு குப்ப கொட்டனும்
மதுரைலயோ சென்னைலயோ போய்
குப்ப கொட்டவேண்டியதுதான அமீரகம் இல்லன்ன இந்த மாதிரி பதிவு போடமுடியாது//

அண்ணே ஒன்னுமே புரியலேண்ணே...ஆனா ஏதோ திட்டுற மாதிரி இருக்கு
---------------------------------------------------------------
//ராஜ நடராஜன் said...

//க்வாலிட்டி தாங்க முக்கியம். நம்ம கடையில உங்களுக்கு படம் போட்டு விளக்கியிருக்கேன் பாருங்க. அங்க அந்த மாதிரி இல்லைங்க.....யோசிச்சு முடிவெடுங்க :-)//

இந்த விளம்பரம் நல்லாயிருக்குதே:) எதற்கும் நான் ரூம் போட்டு யோசிச்சிட்டு சொல்கிறேனே?//

யோசிங்க...யோசிங்க

முத்துலெட்சுமி-கயல்விழி said...

படம் ந்ல்லாருக்கு ஆனா.. என்ன இது இடுகையை பிச்சு பிச்சு நாலு பக்கமும் தூக்கிப்போடறீங்க.. :))

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

படம் ந்ல்லாருக்கு ஆனா.. என்ன இது இடுகையை பிச்சு பிச்சு நாலு பக்கமும் தூக்கிப்போடறீங்க.. :))//

அவ்வ்வ்வ்வ்வ்...இப்ப தான் படம் வரைய கத்துகிட்டுஇருக்கேன் கூடிய சீக்கிரம் நல்ல படமா போடுறேன் :-). அது 'இடுகை' சூடாகி கொதிக்கிற எபெக்ட் கொடுக்கலாம்ன்னு.....ஹி..ஹி

Bendz said...

Hi,

Wish u merry Xmas and Happy New Year 2009 ;) Advanced wishes ;)

Insurance Agent

Anonymous said...

யுத்தம் சரணம் கச்சாமி

என்.இனியவன் said...

//சூட்டோட சூட்டா நாமலும் சூடான இடுக்கை பத்தி பதிவெழுதாம இருந்தோம்ன்னா, எல்லாரும் சூடாகி, சூடு சொரணை
இல்லாதவன்//

ஒரு பதிவில் இத்தனை சூடா?
படம் நல்லா இருக்கு. நல்ல கற்பனை வளம் தான் போங்க.

நான் ஆதவன் said...

//என்.இனியவன் said...


ஒரு பதிவில் இத்தனை சூடா?
படம் நல்லா இருக்கு. நல்ல கற்பனை வளம் தான் போங்க.//

நன்றி இனியவன்

இளைய பல்லவன் said...

என்ன பண்ணி என்ன புண்ணியம் ஆதவன்.

கடைசீல அந்தப் பதிவு கூட சூடாகல பாத்தீங்களா:((

இனிமே சூட்டை 'சூட'வே மாட்டேன்:)))

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

என்ன பண்ணி என்ன புண்ணியம் ஆதவன்.

கடைசீல அந்தப் பதிவு கூட சூடாகல பாத்தீங்களா:((

இனிமே சூட்டை 'சூட'வே மாட்டேன்:)))//

ஆனா வேற பதிவு ஒன்னு சூடாச்சுல்ல..அதுக்கு சந்தோஷப்படுவீகளா..அத விட்டுட்டு

கோவி.கண்ணன் said...

ஆஆஆஆஆஆஆஆ.........இடுகை சுட்டுவிட்டது

நான் ஆதவன் said...

//கோவி.கண்ணன் said...

ஆஆஆஆஆஆஆஆ.........இடுகை சுட்டுவிட்டது//

அதுல ஏன் கைய வச்சீங்க....

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எந்த சாப்ட்வேர் வச்சு வரையரீங்கன்னு சொல்லுங்களேன்..

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

எந்த சாப்ட்வேர் வச்சு வரையரீங்கன்னு சொல்லுங்களேன்..//

மேடம் எனக்கு மெயில் பண்ணுங்க. கொஞ்சம் விளக்கி சொல்றேன்

இய‌ற்கை said...

:-)

Related Posts with Thumbnails