கிச்சு கிச்சு மூட்டும் பாகிஸ்தான்

நம்ம பரம எதிரி நாடான பாகிஸ்தான் அவர்கள் நாட்டு பத்திரிகையில் கடந்த புதன்கிழமை தைரியமாக(!) இந்த படங்களை வெளியிட்டிருக்கிறார்களாம். அதாவது இரண்டாயிரத்து பன்னிரண்டில் பாகிஸ்தானின் வரைபடத்தையும், பின்பு இரண்டாயிரத்து இருபதில் பாகிஸ்தான் வரைபடத்தையும் ஆருடம் செய்து வெளியிட்டு, பாகிஸ்தான் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது அந்த பத்திரிக்கை.

இது 2012


இது 2020


எனக்கு மெயிலில் வந்த விசயம் இது . இதை அனைவருக்கும் அனுப்ப சொல்லி வந்திருந்தது.

express.com. pk/epaper/ PoPupwindow. aspx?newsID= 1100533603&Issue=NP_LHE&Date=20081203

express.com. pk/epaper/ PoPupwindow. aspx?newsID= 1100533604&Issue=NP_LHE&Date=20081203

22 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

பைத்தியக்கார பயலுவ. உண்மையாவே இது அவிங்க செய்திதாழில் வந்தது தானா?

Anonymous said...

நல்ல காமெடி தான்!!!!!

வெத்து வேட்டு said...

if india doesn't control muslims with strong hand..it can become reality..

ஆ! இதழ்கள் said...

எனக்கும் இது மெயிலில் வந்து 2 வாரம் ஆனது. அதில் அனுப்பியோர்கள் எல்லாம், இதை அனைத்து இந்தியருக்கும் அனுப்புங்கள், நம் நாடு போச்சு போச்சு என்பது போல் அனுப்பியிருந்தார்கள். நான் சத்தமில்லாமல் டெலீட் செய்தேன்.

அந்த பன்னாடைகளுக்கு பெரிதாகக் கூட கனவு காணத்தெரியவில்லை. பாருங்கள் disputed territory என்று விட்டு வைத்து கனவியிருக்கிறார்கள். இன்னும் இந்தியாவுடன் சண்டை போடவேண்டுமாம்.:)

இந்த மூடர்களின் கனவு அவர்களின் அற்ப சுகத்திற்கு மட்டுமே. நாம் கவலைப்பட ஒன்றுமில்லை.

உருப்புடாதது_அணிமா said...

கொல்லுங்க எஜமான் கொல்லுங்க

கிரி said...

என்ன கொடுமை சார் இது?

நான் ஆதவன் said...

//வெத்து வேட்டு said...

if india doesn't control muslims with strong hand..it can become reality.//

வெத்து வேட்டு அண்ணே, அந்த முட்டாபயலுக ஏதோ முட்டாத்தனமா ஆசைபடுறானுங்க இதுக்கு போய் டென்ஷன் ஆகுறீங்க...

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said..
இந்த மூடர்களின் கனவு அவர்களின் அற்ப சுகத்திற்கு மட்டுமே. நாம் கவலைப்பட ஒன்றுமில்லை.//

சரியாச் சொன்னீங்க.. எனக்கு இத பார்த்துட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது.
------------------------------------------------------------------
//உருப்புடாதது_அணிமா said...

கொல்லுங்க எஜமான் கொல்லுங்க//

கொன்னுடுவோம் :-)
-------------------------------------------------------------------
//கிரி said...

என்ன கொடுமை சார் இது?//

சீரியஸான நேரத்தில இப்படி காமெடியா பின்னூட்டம் போடுறீங்க கிரி :-)

செந்தழல் ரவி said...

///நம்ம பரம எதிரி நாடான பாகிஸ்தான் ///

இதுவே தப்பு...!!!! அப்படி எல்லாம் ஒரு நாட்டை எதிரியா நினைக்காதீங்க...அந்த நாட்டு மக்களும் மக்களே...

இந்த பத்துல நல்ல வேளை சவுத் இண்டியாவ உட்டுட்டானுங்க..

shabi said...

நான் ஆதவன்
பிறந்தது மதுரை, வளர்ந்தது சென்னை, இப்போ குப்பை கொட்டுவது அமீரகம்/இது தங்களைப்பற்றி நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அமீரகத்தில் ஏன் குப்பை கொட்டுறீங்க வேற தலைப்பு மாத்துங்க அமீரகம் இல்லன்னா நீங்க இந்த மாதிரி ப்ளாக் போட முடியாது

Anonymous said...

இந்த படங்கள் அந்த நாட்டு நாளிதழில் வந்தாக தெரியவில்லை, வேண்டும் என்றால் துண்டறிகையில் வந்தாக இருக்கலாம். இது அனேகமாக நமது மக்களின் சித்து விளையாட்டாக கூட இருக்கலாம்.

பனிமலர்.

Pulliraajaa said...

"பாகிஸ்த்தான்காறங்க சிலோனில் பட்டைச் சாரம் அடிக்க வருவதாக வந்த செய்தி உண்மை என்பதை
வைரவ சாமி சாட்சியாக ஏத்துக்கிறேன்.

புள்ளிராஜா

Anonymous said...

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் தொடுப்பு பாக்கிட்த்தானை சேர்ந்தது தான், இதோ அந்த இணைய இதழின் குறிப்புகள்.

IP Location - Alabama - Evergreen - Mac Package Store
IP Address: 72.32.71.226

Online urdu newspaper, based in Pakistan. It is published from ten different stations.

dawn.com, jang.net, khabrain.com, onlinenewspapers.com, pkpolitics.com, thepakistaninewspaper.com, urdupoint.com

Visitors by Country: Pakistan 82.1%
China 5.6%
United States 2.7% Great Britain (UK) 1.8%
Uzbekistan 1.2%
Saudi Arabia 1.1%

Visitors by City: Islamabad 24%
Lahore 10.7%
Karachi 10.6% Rawalpindi 4.9%
Dubai 3.3%
London 2.2%


பனிமலர்.

Anonymous said...

நம்மூரில் அகண்ட பாரதம் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் அலைகிறதே அது மாதிரி அங்கேயும் இருக்கனுவ போல

நான் ஆதவன் said...

//செந்தழல் ரவி said...

///நம்ம பரம எதிரி நாடான பாகிஸ்தான் ///

இதுவே தப்பு...!!!! அப்படி எல்லாம் ஒரு நாட்டை எதிரியா நினைக்காதீங்க...அந்த நாட்டு மக்களும் மக்களே...//

சரிதான் ரவி அந்நாட்டு மக்களும் மக்களே... ஆனா தன் நாட்டில் தீவிரவாதிகளை வளர்த்து நமது நாட்டில் விடுவதும், நமது நாட்டின் மண்ணின் மேல் ஆசைப்படுவதும் ஒரு நட்பு நாடு செய்வதில்லை. "எதிரி" என்ற பெயர் சரியில்லையென்றால் அதற்கு வேறு என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் என்று சொல்லுங்கள்

/இந்த பத்துல நல்ல வேளை சவுத் இண்டியாவ உட்டுட்டானுங்க../

ஒருவேளை அது சிங்கள நாடுன்னு நினைச்சுட்டானுங்க போல...

நான் ஆதவன் said...

//shabi said...

நான் ஆதவன்
பிறந்தது மதுரை, வளர்ந்தது சென்னை, இப்போ குப்பை கொட்டுவது அமீரகம்/இது தங்களைப்பற்றி நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அமீரகத்தில் ஏன் குப்பை கொட்டுறீங்க வேற தலைப்பு மாத்துங்க அமீரகம் இல்லன்னா நீங்க இந்த மாதிரி ப்ளாக் போட முடியாது//

ஷபி போன தடவை நீங்க சொன்னது புரியல...இப்ப புரியுது. ப்ளாகோட பேரு "குப்பத்தொட்டி"ன்னு வச்சிருக்கேன். அதுனால எல்லாமே அது சம்பந்தமா வக்கலாமேன்னு தான் அப்படி...நான் சென்னையில வேலை செய்தாலும் இதே மாதிரி தான் சொல்லியிருப்பேன். கவலைப்படாதீங்க வேற தலைப்பு தேடிகிட்டு இருக்கேன் கிடைச்சதும் எல்லாமே மாறிடும் :-)

நான் ஆதவன் said...

//Pulliraajaa said...

"பாகிஸ்த்தான்காறங்க சிலோனில் பட்டைச் சாரம் அடிக்க வருவதாக வந்த செய்தி உண்மை என்பதை
வைரவ சாமி சாட்சியாக ஏத்துக்கிறேன்.

புள்ளிராஜா//

கரீகீட்டு மாமு

நான் ஆதவன் said...

//நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் தொடுப்பு பாக்கிட்த்தானை சேர்ந்தது தான், இதோ அந்த இணைய இதழின் குறிப்புகள்.//

பல பேர் நமது வேளை என்று தான் நினைத்தார்கள் பனிமலர். உங்களின் புள்ளிவிவரம் அவர்களின் சந்தேகத்தை தீர்க்கும். நன்றி பனிமலர்

//Anonymous said...

நம்மூரில் அகண்ட பாரதம் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் அலைகிறதே அது மாதிரி அங்கேயும் இருக்கனுவ போல//

அதே தான்...வீட்டுக்கு வீடு வாசப்படி சரி..ஆனா ஒரு பத்திரிக்கையிலேயே தைரியமா போட்டிருக்காங்களே! நம்ம கூட்டங்களுக்கு இவ்ளோ தைரியம் கிடையாது

நான் ஆதவன் said...

http://www.allvoices.com/contributed-news/1957781-its-golden-time

இந்த சைட்ல பாகிஸ்தான் பிரபல பத்திரிக்கை தான் வெளியிட்டது என்று ஒரு முட்டாள் பாகிஸ்தானி கூறுவதை பார்க்கலாம்

ஸ்ரீமதி said...

:((

shabi said...

நன்றி ஆதவன் இங்கு அமீரகத்தில் பணி புரியும் போட்டது ஏன் குப்பை கொட்டுவதாக சொல்ல வேண்டும் அமீரகத்தில் பணி புரிவதாக இருந்தால் நன்றாக இருக்கும்

Anonymous said...

very quality content..i was looking for this kind of blog...great work.
http://www.cafe4fun.com/urdu/urdu-newspapers.html

Related Posts with Thumbnails