மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...
18 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

அதிரை ஜமால் said...

இது ரிலாக்ஸா ...

அதிரை ஜமால் said...

சும்மா இருந்த எங்க மனதை கிளப்பி விட்டுட்டு ரிலாக்ஸா ...

நல்லாருங்கப்பூ

SUREஷ் said...

மார்கழி மாதத்தில் இதெல்லாம் பார்த்தா எப்படி பாஸ் ரிலாக்ஸ் ஆகும்

SUREஷ் said...

கண்களே காபரே ஆடுதே சார்

SUREஷ் said...

இளமைக் கூட்டத்தில் எதுக்கு ஐஸ்வர்யா.....

கார்க்கி said...

/சும்மா இருந்த எங்க மனதை கிளப்பி விட்டுட்டு ரிலாக்ஸா /

double repeatttt

இளைய பல்லவன் said...

எல்லாரையும் இப்படி கேக்க வச்சிட்டீங்களே ஆதவன். சரி நானும் கேட்டுற்ரேன்.

உங்க ஊருல இதமாதிரி பாத்துதான் ரிலாக்ஸாவீங்களா?

நான் ஆதவன் said...

நீங்க எல்லாரும் எந்த ரிலாக்ஸ சொல்றீங்கன்னு தெரியல(சத்தியமா).

நான் என்னைய மாதிரி கடின உழைப்பாளிங்க வேலைப்பளுவுக்கு நடுவில இந்த மாதிரி கண்ணுக்கு குளிர்ச்சியா பார்த்து ரிலாக்ஸ் ஆகட்டும்ன்னு ஒரு நல்லெண்ணத்தில இத போட்டேன். இத போய் குத்தச்சொல்றீக...

நான் ஆதவன் said...

//SUREஷ் said...

இளமைக் கூட்டத்தில் எதுக்கு ஐஸ்வர்யா.....//

கொஞ்சம் சபலப்பட்டுட்டேன் சுரேஷ். நெக்ஸ்ட் க்ரெக்ட் பண்ணிக்கிறேன்

நான் ஆதவன் said...

என்னைய திட்டிகிட்டே போட்டாவ ரசிச்ச ஜமால், சுரேஷ், கார்க்கி, மற்றும் இளைய பல்லவன் என் எல்லாருக்கும் என் நன்றிகள்

வால்பையன் said...

மனசு ரிலாக்ஸ் ஆகும்,
ஆனா உஅடம்பு சூடாகிருமே!

நான் ஆதவன் said...

//வால்பையன் said...

மனசு ரிலாக்ஸ் ஆகும்,
ஆனா உஅடம்பு சூடாகிருமே!//

நீங்க ஒருத்தர் தான் கரெட்டா சொல்லியிருக்கீங்க

veerabaghu said...

not relax,it's refresh to mind

shabi said...

கட்டழகி நமீதா எங்கே

நான் ஆதவன் said...

//veerabaghu said...

not relax,it's refresh to mind//

மூளை refresh ஆனா மனசு தானா ரிலாக்ஸ் ஆகும் வீரபாகு..(நீங்க பேக்கரி கடை எதுவும் வச்சிருக்கீங்களா?)
-------------------------------------------------------------------
//shabi said...

கட்டழகி நமீதா எங்கே//

ஸாரி இது ஒன்லி பார் பாலிவுட் :-) அதுக்காக கவலைபடவேண்டாம் கூடிய சீக்கிரம் அதையும் போடுறேன்

இளைய பல்லவன் said...

ஒரு வேளை வீக் எண்ட் ஜொள்ளுவை ரிவைவ் பன்றீங்களோ?!?!?!?

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

ஒரு வேளை வீக் எண்ட் ஜொள்ளுவை ரிவைவ் பன்றீங்களோ?!?!?!?//

ஹி...ஹி அப்படியும் சொல்லலாம்

Shiromy said...

இதெல்லாம் ஒரு பொழப்பு ........

Related Posts with Thumbnails