இப்ப வரச்சொல்லுங்கடா உங்க ஜே.கே.ரித்தீஷ...
48 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

அதிரை ஜமால் said...

மறுபடுயுமா மா ... மா ... மா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கார்க்கி said...

தலய பத்தி மரியாதை குறைவ சொன்னதுக்கு வருத்தபடுவீங்க..

கார்க்கி said...

ஆனா சகா.. சான்ஸே இல்ல.. கமெண்ட் கலக்குது

கைப்புள்ள said...

கமெண்ட் எல்லாம் சூப்பர். இன்னும் சிரிச்சு முடியலை.

ஆ! இதழ்கள் said...

ரெண்டாவது படம் பாத்தா பயமாயிருக்குதுங்க.....

18 வயதுக்கு மேலே உள்ளோர் மட்டும்னு போட்ருக்கலாமுல்ல தலைப்புல? எனக்கே இப்படியிருக்கே.. சின்னப்பசங்கள்ளாம் பாவம்யா...கண்டிப்பா இந்த படத்துக்கு A சர்டிபிகேட் தான், :)

Raj said...

ரித்திஷ் எல்லாம் நேத்து வந்தவர்....எங்காளு எவ்ளோ நாளா கலக்கி கிட்டிருக்கார் தெரியுமா

இராம்/Raam said...

:)) super...

Anonymous said...

அண்ணன் ராமராஜன் வாழ்க ரித்தீஷைத்தூக்கி குப்பைல போடு அண்ணனைத்தூக்கி மெத்தைல போடு.

பாவம் யாரு பெத்த புள்ளையோ அருமையான வசனம்.

சந்தோஷ் = Santhosh said...

கமெண்டு எல்லாம் சூப்பரு.. யாரு அந்த புள்ள ஹீரோயினா? முடியலைடா சாமியோவ்...

Aravindhan said...

அட நம்ம ரஜானா இது... புது பொலிவுடன் ஒரு வேளை ஜிம்முக்கு போறாரோ ??

Busy said...

Kusumbu annanukku Potiya inga oru alu kilampittaryaa.............

Chanceya illa, kallakal Kummy

நான் ஆதவன் said...

//அதிரை ஜமால் said...

மறுபடுயுமா மா ... மா ... மா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ//

வாங்க ஜமால். ஆமா, மறுபடியும் தல கலத்தில குதிச்சிருச்சு இனி எத்தனை தல உருளபோகுதோ தெரியல் :-)
-------------------------------------------------------------
//கார்க்கி said...

தலய பத்தி மரியாதை குறைவ சொன்னதுக்கு வருத்தபடுவீங்க..//

வருத்தமா ஹா..ஹா..நாங்கெல்லாம் பாடியே மாட்டை அடக்குறவங்க...இதெல்லாம் ஜுஜுபி..
// ஆனா சகா.. சான்ஸே இல்ல.. கமெண்ட் கலக்குது//

நன்றி சகா
---------------------------------------------------------------
//கைப்புள்ள said...

கமெண்ட் எல்லாம் சூப்பர். இன்னும் சிரிச்சு முடியலை.//

நன்றி கைப்புள்ள

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...

ரெண்டாவது படம் பாத்தா பயமாயிருக்குதுங்க.....

18 வயதுக்கு மேலே உள்ளோர் மட்டும்னு போட்ருக்கலாமுல்ல தலைப்புல? எனக்கே இப்படியிருக்கே.. சின்னப்பசங்கள்ளாம் பாவம்யா...கண்டிப்பா இந்த படத்துக்கு A சர்டிபிகேட் தான், :)//

அட நீங்க வேற அந்த போட்டாவ தான் நான் முதல்ல போட்டேன் அப்புறமா வர்ர கூட்டமும் வராம போயிடுமேன்னு தான் இரண்டாவதா போட்டேன்.
---------------------------------------------------------------------
//Raj said...

ரித்திஷ் எல்லாம் நேத்து வந்தவர்....எங்காளு எவ்ளோ நாளா கலக்கி கிட்டிருக்கார் தெரியுமா//

அப்படி சொல்லுங்க ராஜ். ஆனா ரொம்ப நாளா நின்னாலும் இப்ப வருகிற புது நடிகர்கிட்டயும் தாக்கு புடிச்சு நிக்கிறாரு பாருங்க நம்மாளு :-)
-----------------------------------------------------------------------
//இராம்/Raam said...

:)) super...//

நன்றி இராம்

கிரி said...

ஹா ஹா ஹா சூப்பர்

Rajes said...

சும்மா இந்த படத்த எல்லாம் பார்த்து இந்திய சினிமாவே மிரள போகுது....

அகிலாண்ட நாயகன் JKR & டிரொவ்சர் அண்ணாத்த ராமராஜன் தனி தனியா நடிச்சவே இந்திய சினிமாவே அதிருதே, ரெண்டு பேரும் சேர்ந்து கலக்குனா அகில உலகமே அதிருமுல. நண்பரே சினிமாலதான் இன்னும் நடக்கல. நீங்க எதாவது போட்டோ மேஜிக் செய்யுங்க.

கமெண்ட் எல்லாம் சூப்பர். கலக்குங்க.

நான் ஆதவன் said...

//Anonymous said...

அண்ணன் ராமராஜன் வாழ்க ரித்தீஷைத்தூக்கி குப்பைல போடு அண்ணனைத்தூக்கி மெத்தைல போடு.

பாவம் யாரு பெத்த புள்ளையோ அருமையான வசனம்.//

அப்படி போடு....நல்லா கவிதை எழுதிறீங்க. மன்றத்தின் தலைமை பொறுப்பு உங்களுக்குதான்.
--------------------------------------------------------------
//சந்தோஷ் = Santhosh said...

கமெண்டு எல்லாம் சூப்பரு.. யாரு அந்த புள்ள ஹீரோயினா? முடியலைடா சாமியோவ்...//

நன்றி சந்தோஷ்

நான் ஆதவன் said...

//Aravindhan said...

அட நம்ம ரஜானா இது... புது பொலிவுடன் ஒரு வேளை ஜிம்முக்கு போறாரோ ??//

அட ஒருவேளை இல்லைங்க, பல வேளைகள் (காலை, மாலை) ஜிம்முக்கு போறாருங்கண்ணா....அதான் சிக்குன்னு இருக்கார் பாருங்க
-----------------------------------------------------
//Busy said...

Kusumbu annanukku Potiya inga oru alu kilampittaryaa.............

Chanceya illa, kallakal Kummy//

அண்ணே மலை எங்க, மடு எங்க அவரோடல்லாம் ஒப்பீடு செய்ய முடியுமா

நான் ஆதவன் said...

//கிரி said...

ஹா ஹா ஹா சூப்பர்//

நன்றி கிரி
-------------------------------------------------------
//Rajes said...

சும்மா இந்த படத்த எல்லாம் பார்த்து இந்திய சினிமாவே மிரள போகுது....

அகிலாண்ட நாயகன் JKR & டிரொவ்சர் அண்ணாத்த ராமராஜன் தனி தனியா நடிச்சவே இந்திய சினிமாவே அதிருதே, ரெண்டு பேரும் சேர்ந்து கலக்குனா அகில உலகமே அதிருமுல. நண்பரே சினிமாலதான் இன்னும் நடக்கல. நீங்க எதாவது போட்டோ மேஜிக் செய்யுங்க.

கமெண்ட் எல்லாம் சூப்பர். கலக்குங்க.//

நன்றி ராஜேஷ். கூடிய சீக்கிரம் அதையும் செய்திடுவோம்

கவின் said...

ஆஹா அசத்திட்டிங்க................... ஹிரேயிந்தான் ரொம்ப பாவம்:)

வித்யா said...

இருய்யா. தலயோட தளபதி வரட்டும். அப்போ பேசிக்கிறேன்.

நான் ஆதவன் said...

//கவின் said...

ஆஹா அசத்திட்டிங்க................... ஹிரேயிந்தான் ரொம்ப பாவம்:)//

நன்றி கவின்
-------------------------------------------------------------
//வித்யா said...

இருய்யா. தலயோட தளபதி வரட்டும். அப்போ பேசிக்கிறேன்.//

அவர் தான் வந்து இரண்டாவது கமெண்ட் அடிச்சுட்டு போய்ட்டாரே...வீரத்தளபதி ரசிகர்கள் வெறும் வாய்பேச்சு தான் போல...

செந்தழல் ரவி said...

எக்ஸலண்ட், அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி !!!

ஆனா இதுல தேவை இல்லாம் எங்க தங்கத்தலைவர் ஜே.கே.ஆரை இழுத்ததுக்கு கன்னாபின்னாவென என்னுடைய கண்டனங்களை பதிவுசெய்துகொள்கிறேன்

தாமிரா said...

டமால்.!

(நாந்தான், இந்த மாதிரி படங்கள பார்க்குற தெகிரியமெல்லாம் நமக்கு இல்லிங்க..)

நான் ஆதவன் said...

//செந்தழல் ரவி said...

எக்ஸலண்ட், அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி !!!//

நன்றி செந்தழல் ரவி

//ஆனா இதுல தேவை இல்லாம் எங்க தங்கத்தலைவர் ஜே.கே.ஆரை இழுத்ததுக்கு கன்னாபின்னாவென என்னுடைய கண்டனங்களை பதிவுசெய்துகொள்கிறேன்//

காய்க்கிற மரம் தானே கல்லடி படும் :-)
----------------------------------------------------------
//தாமிரா said...

டமால்.!

(நாந்தான், இந்த மாதிரி படங்கள பார்க்குற தெகிரியமெல்லாம் நமக்கு இல்லிங்க..)//

உங்க குழந்தை மனசு தெரியாம போட்டுட்டேன். இனிமே அபாயம் படம் போட்டு வெளியிடுறேன் ஓகே வா

வால்பையன் said...

தலைவரின் திறமைக்கு முன்னால், டைனோசரே நிக்காது, நீங்க மாட்டுகாரர காட்டுரிங்க

ஐயோ ஐயோ!
சின்னபுள்ள தனமாவுல இருக்குது

Anonymous said...

ராமராஜனுக?கும் ரித்தீஷுக்கும் டலாயா? http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

நான் ஆதவன் said...

//வால்பையன் said...

தலைவரின் திறமைக்கு முன்னால், டைனோசரே நிக்காது, நீங்க மாட்டுகாரர காட்டுரிங்க

ஐயோ ஐயோ!
சின்னபுள்ள தனமாவுல இருக்குது//

ஆமா பின்ன உருவத்தை பார்த்து பயந்து ஓடாதா...
ஆனா இவர பாருங்க இந்த வயசிலையும் என்ன 'சிக்'ன்னு இருக்காரு பாருங்க....

Aravindhan said...

எனக்கு ஒரு ஆசை, இந்த ஜோடி டைடானிக் படதுதல நடிச்சிருந்தா ஒரு நூறு ஆஸ்கார் அவார்ட் வாங்கி இருக்கும்.... ( அதுல ஹீரோ கிளைமாக்ஸ்ல செத்துடுவாறு...)

Aravindhan said...

எனக்கு ஒரு ஆசை, இந்த ஜோடி டைடானிக் படதுதல நடிச்சிருந்தா ஒரு நூறு ஆஸ்கார் அவார்ட் வாங்கி இருக்கும்.... ( அதுல ஹீரோ கிளைமாக்ஸ்ல செத்துடுவாறு... ஆனா இதுல இந்த ஹீரோ கூட வாழறது விட செத்துடலாம்னு ஹீரோயின் செத்துடுவா ஹி ஹி ஹி ..

செல்வேந்திரன் said...

பாட்டுப்பாடி பால் அதிகம் கறந்தவர் ராமராஜன். "இசையைக் கேட்கும் மாடுகள் அதிகம் பால் கறக்கும்" என்று பின்னாட்களில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். ராமராஜன் ஒரு விஞ்ஞானி!

shabi said...

munnal mattukkaran ippa litter littera pal karakkurarannu pappom

நான் ஆதவன் said...

//Aravindhan said...

எனக்கு ஒரு ஆசை, இந்த ஜோடி டைடானிக் படதுதல நடிச்சிருந்தா ஒரு நூறு ஆஸ்கார் அவார்ட் வாங்கி இருக்கும்.... ( அதுல ஹீரோ கிளைமாக்ஸ்ல செத்துடுவாறு... ஆனா இதுல இந்த ஹீரோ கூட வாழறது விட செத்துடலாம்னு ஹீரோயின் செத்துடுவா ஹி ஹி ஹி ..//

நல்ல ஆசைதான் அரவிந்தன் :-)
---------------------------------------------------------------
//செல்வேந்திரன் said...

பாட்டுப்பாடி பால் அதிகம் கறந்தவர் ராமராஜன். "இசையைக் கேட்கும் மாடுகள் அதிகம் பால் கறக்கும்" என்று பின்னாட்களில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். ராமராஜன் ஒரு விஞ்ஞானி//

ஆனா ஐடியா(இயக்கியது) கொடுத்தது நம்ம கங்கைஅமரனாச்சே...
--------------------------------------------------------
//shabi said...

munnal mattukkaran ippa litter littera pal karakkurarannu pappom//

ஆமா பாப்போம்

SUREஷ் said...

அழகான படங்கள்

ஆழ்ந்த சொற்கள்

ஆதவனா....... கொக்கா.........

தாரணி பிரியா said...

ஆஹா ஆதவன் இப்படி கலக்கறீங்க. நல்ல வேளை ஆபிஸ் வேலை நேரத்துல இதை பார்க்கலை. அப்புறம் நான் சிரிக்க ஆரம்பிச்சு அதை நிறுத்த முடியாம கஷ்ட பட வேண்டி இருந்திருக்கும்.

ஆனாலும் ஜே.கே.ஆர் முன்னாடி இவர் கொஞ்சம் கஷ்டம்தான். எங்க தலைவர் மஞ்சள் பச்சை, ஆரஞ்சுன்னு கலர் கலரா சட்டை போட்டு கலக்குவார். இவர் சட்டையே போட மாட்டார். அப்புறம் டான்ஸ் நோ சான்ஸ். நிலா நிலா ஒடி வா பார்த்திங்கதானே. உங்காளுக்கு சான்ஸே இல்லைப்பா.

நசரேயன் said...

சிரிப்பு அடக்க முடியலை

Natty said...

:))

ஆளவந்தான் said...

யாரு பெத்த புள்ளையே கமெண்ட் படிச்சுட்டு சிரிப்ப அடக்க முடியல..

ஆளவந்தான் said...

//
அட நீங்க வேற அந்த போட்டாவ தான் நான் முதல்ல போட்டேன் அப்புறமா வர்ர கூட்டமும் வராம போயிடுமேன்னு தான் இரண்டாவதா போட்டேன்.
-//
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப இள்கின மனசுங்க

மிஸஸ்.டவுட் said...

காலங்காத்தால இதை எல்லாம் படிச்சுட்டு ...கன்னா பின்னானு சிரிப்பு அள்ளிட்டுப் போகுது!...இந்த லாஃபிங் கிளப்புலாம் இன்னாத்துக்கு ?நம்ம ஆதவன் அண்ணன் கமெண்ட்டு படிங்கடேனு சொல்லிட்டேன் வீட்ல. சும்மா கலக்குது கமெண்ட்ஸ்.

பினாத்தல் சுரேஷ் said...

கலக்கல் கமெண்ட்ஸ்!

என்ன இருந்தாலும் ஒரு decade தன்னோட மொக்கையாலயும் கலர் சென்ஸாலயும் தமிழகத்தையே கட்டிப்போட்டு வச்சிருந்த (இருக்க) தானைத் தலைவனுக்கு முன்னால நேத்து முளைச்ச காளான்கள் என்ன செய்ய முடியும்?

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))))

ஆளவந்தான் said...

//என்ன இருந்தாலும் ஒரு decade தன்னோட மொக்கையாலயும் கலர் சென்ஸாலயும் தமிழகத்தையே கட்டிப்போட்டு வச்சிருந்த (இருக்க) தானைத் தலைவனுக்கு முன்னால நேத்து முளைச்ச காளான்கள் என்ன செய்ய முடியும்?
//
அப்படிப்பட்ட யானை மன்னிக்கவும் தானை தலைவனையெல்லாம் ரெண்டே படத்த வச்ச ஓரங்கட்டியவர் தான் எங்க “வீர தளபதி” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. மறந்தும் இருந்து விடாதீர்கள், இருந்தும் மறந்து வீடாதீர்..

நான் ஆதவன் said...

//SUREஷ் said...

அழகான படங்கள்

ஆழ்ந்த சொற்கள்

ஆதவனா....... கொக்கா.........//

நன்றி சுரேஷ்
என்னது கொக்கா....அய்யா பழமைபேசி இதுக்கு விளக்கம் குடுங்கைய்யா
----------------------------------------------------------
//தாரணி பிரியா said...

ஆஹா ஆதவன் இப்படி கலக்கறீங்க. நல்ல வேளை ஆபிஸ் வேலை நேரத்துல இதை பார்க்கலை. அப்புறம் நான் சிரிக்க ஆரம்பிச்சு அதை நிறுத்த முடியாம கஷ்ட பட வேண்டி இருந்திருக்கும்.//

நல்லவேளை ஆபிஸ் தப்பிச்சுது...

//ஆனாலும் ஜே.கே.ஆர் முன்னாடி இவர் கொஞ்சம் கஷ்டம்தான். எங்க தலைவர் மஞ்சள் பச்சை, ஆரஞ்சுன்னு கலர் கலரா சட்டை போட்டு கலக்குவார். இவர் சட்டையே போட மாட்டார். அப்புறம் டான்ஸ் நோ சான்ஸ். நிலா நிலா ஒடி வா பார்த்திங்கதானே. உங்காளுக்கு சான்ஸே இல்லைப்பா.//

என்ன பேசுறீங்க...இந்த மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிறத்துணிகளை அறிமுகப்படுத்தனதே எங்க தலைவன் தான். தமிழக அரசே அதை ராமராஜன் கலர்ன்னு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. உங்களுக்கு வரலாறே தெரியல என்னமோ போங்க...

நான் ஆதவன் said...

//நசரேயன் said...

சிரிப்பு அடக்க முடியலை//

நல்லா சிரிங்க நசரேயன். அடக்கிவைக்காதீங்க...
---------------------------------------------------------------------
//Natty said...

:))//

:))))
---------------------------------------------------------------------
//ஆளவந்தான் said...

யாரு பெத்த புள்ளையே கமெண்ட் படிச்சுட்டு சிரிப்ப அடக்க முடியல..//

நன்றி ஆளவந்தான்

//ஆனாலும் உங்களுக்கு ரொம்ப இள்கின மனசுங்க//

எல்லாம் என் தலைவன்கிட்ட இருந்து கத்துகிட்டது :-)

//அப்படிப்பட்ட யானை மன்னிக்கவும் தானை தலைவனையெல்லாம் ரெண்டே படத்த வச்ச ஓரங்கட்டியவர் தான் எங்க “வீர தளபதி” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. மறந்தும் இருந்து விடாதீர்கள், இருந்தும் மறந்து வீடாதீர்..//

எங்க தலைவனும் ஒரு காலத்தில அடுத்த முதல்வர்ன்னு பேசப்பட்டவர் தான். அவர் படம் ரிலீஸாகம் போது இரஜினியே படம் வெளியிட பயப்படுவார் தெரியுமா?

ஆளவந்தான் said...

//
எங்க தலைவனும் ஒரு காலத்தில அடுத்த முதல்வர்ன்னு பேசப்பட்டவர் தான். அவர் படம் ரிலீஸாகம் போது இரஜினியே படம் வெளியிட பயப்படுவார் தெரியுமா? //

“அது போன மாசம்”- வடிவேலு STYLE-ல் படிக்கவும்.

நீங்க சொல்றது அந்த காலம்.. நாங்க சொல்றது இந்த காலம்...

குசேலனை விட.. கானல் நீர் வெற்றிப்படம், நாயகன் மிகப்பெரிய வெற்றிபடம்.. ஹாட்ரிக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார், எஙக்ள் சிங்கம் தெரியும்ல..

நான் ஆதவன் said...

//மிஸஸ்.டவுட் said...

காலங்காத்தால இதை எல்லாம் படிச்சுட்டு ...கன்னா பின்னானு சிரிப்பு அள்ளிட்டுப் போகுது!...இந்த லாஃபிங் கிளப்புலாம் இன்னாத்துக்கு ?நம்ம ஆதவன் அண்ணன் கமெண்ட்டு படிங்கடேனு சொல்லிட்டேன் வீட்ல. சும்மா கலக்குது கமெண்ட்ஸ்.//

அப்ப இத கிறிஸ்துமஸ் பரிசுன்னு சொல்லுங்க...ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. நன்றி மிஸஸ்.டவுட்
----------------------------------------------------------------------------
//பினாத்தல் சுரேஷ் said...

கலக்கல் கமெண்ட்ஸ்!

என்ன இருந்தாலும் ஒரு decade தன்னோட மொக்கையாலயும் கலர் சென்ஸாலயும் தமிழகத்தையே கட்டிப்போட்டு வச்சிருந்த (இருக்க) தானைத் தலைவனுக்கு முன்னால நேத்து முளைச்ச காளான்கள் என்ன செய்ய முடியும்?//

இத தான் நானும் சொல்றேன் ஆனா எனக்கு J.K.R ரசிகர்கள்கிட்ட இருந்து கொலை மிரட்டல் எல்லாம் வருது சுரேஷ்.
--------------------------------------------------------------
//ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))))//

:-))))))))))))))))))))))))))))))))

A N A N T H E N said...

ரெண்டாவது படத்துல... முக பாவனை, க்லோசப் இப்படி பல மாதிரியாக சிரிக்க வைக்கிறார் நடிகர்!

சுரேஷ் குமார் said...

பாஸு.. கமெண்ட்ஸ் எல்லாம் பட்டய கெளப்புது..

Related Posts with Thumbnails