தீவிரவாதத்தை எப்படி அழிக்கலாம்?

எச்சரிக்கை: உள்ளே வர வேண்டாம்

ss


அய்யோ தலைதலையா அடிச்சுகிட்டேனே உள்ள வராதீக உள்ள வராதீகன்னு கேட்டீகளா..பாவி மக்கா இப்படி
என்னைய ப்ளேடு போட்டு உங்க காதுல இருந்து இரத்தம் வர செய்தீட்டீகளே... பயபுள்ளக என்னையும் இப்படி
கொலகாரனா மாத்திட்டீகளா ஆ..ஆ....ஆ....லேபில பாத்துமா உங்களுக்கு தெரியல...
போங்கயையா போங்க போய் புள்ளகுட்டிய படிக்கிற வேலைய பாருங்க.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ss1

22 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

enaya ippa comedy panrir

கோவி.கண்ணன் said...

:) அய்யோ அய்யோ ...... !

மதிபாலா said...

என்ன கொடுமை சரவணா இது???

Anonymous said...

ஐயோ!! தங்க முடியலே!!!!

நான் ஆதவன் said...

//Anonymous said...
enaya ippa comedy panrir//

என்னங்கன்னா செய்யிறது...மேட்டர் ஏதும் கிடைக்கல..அதான்...ஹி...ஹி
------------------------------------------------------------
//கோவி.கண்ணன் said...
:) அய்யோ அய்யோ ...... !//

சில சமயம் இந்த மாதிரி சில பதிவுகள் வரும் பொறுத்தருள்க கோ.வி.கண்ணன் :-)
--------------------------------------------
//மதிபாலா said...
என்ன கொடுமை சரவணா இது???//

ரொம்ப மொக்கையோ....
-----------------------------------------------
//Anonymous said...
ஐயோ!! தங்க முடியலே!!!!

:-)

ஸ்டாலின் குரு said...

))))))))

Anonymous said...

TERRORISM WILL PREVAIL UNTIL
JUDAISM/PAARPPANEEYAM EXITS
(ie.UNTIL THEIR PLANNING AGAINST MANKIND)

நான் ஆதவன் said...

//ஸ்டாலின் குரு said...
))))))))//

அப்பாடா நீங்க ஒருத்தர் தான் வாய்விட்டு சிரிச்சிருக்கீங்க...நொம்ப டாங்ஸ் :-)

ஸ்ரீமதி said...

எனக்கு ரெண்டு படமுமே(?) தெரியல.. :((

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
எனக்கு ரெண்டு படமுமே(?) தெரியல.. :((//

அது GIF File தான் ஸ்ரீமதி...flash player ஒன்னும் இல்லை. பின்பு ஏன் வரலன்னு தெரியல :-(

muru said...

ஐயோ இதுக்கு தீவிரவாதியே பரவாயில்லை

நான் ஆதவன் said...

//muru said...
ஐயோ இதுக்கு தீவிரவாதியே பரவாயில்லை//

ஏன் இந்த கொலவெறி!!!

Che Kaliraj said...

எதுவுமே போடாம கருத்து கேட்கின்றேரே? படா ஆளுதாமையா நீரு, ஆமா எதாச்சும் உருபடிய செய்வீரா ? இல்ல இப்படித்தான் பல சமூக கருத்துக்கை பரப்பி மக்களை மாக்கள் நிலைக்கு கொண்டு வருவீரா? ஒண்ணுமே செய்ய வில்ல. சரியா என் கருத்து?

நான் ஆதவன் said...

//Che Kaliraj said...
எதுவுமே போடாம கருத்து கேட்கின்றேரே? படா ஆளுதாமையா நீரு, ஆமா எதாச்சும் உருபடிய செய்வீரா ? இல்ல இப்படித்தான் பல சமூக கருத்துக்கை பரப்பி மக்களை மாக்கள் நிலைக்கு கொண்டு வருவீரா? ஒண்ணுமே செய்ய வில்ல. சரியா என் கருத்து?//

அண்ணாத்த அதை நீங்க வேற சொல்லனுமா நான் "ஒண்ணுமே செய்ய வில்ல"ன்னு அதான் நான் பதிவுலயும் லேபிளேயும் சொல்லிட்டேனே :-)
உருப்படியா செய்யுறதுக்கு நிறைய பேரு இருக்காங்க அண்ணாத்தே..இது நம்ம டைரி மாதிரி இப்படி கிறுக்குதனமா ஏதாவது அப்பப்ப கிறுக்குவேன்.
இதை படிச்சு தான் மக்கள் "மாக்கள்" ஆகனும்ன்னு இல்லை...
கருத்துக்கு ரொம்ப நன்றி காளிராஜ் (-:

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்கள் said...

//
TERRORISM WILL PREVAIL UNTIL
JUDAISM/PAARPPANEEYAM EXITS
(ie.UNTIL THEIR PLANNING AGAINST MANKIND)
//

பிராமணர்களும், யூதர்களும் இந்த உலகில் இருக்கும் வரை நாங்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவோம் என்று பகிரங்கமாக (பயந்துகொண்டு அனானியாக) மிரட்டல் விடுகிறாயா ?

ஆ! இதழ்கள் said...

என்னாங்கய்யா இது மொக்கை பதிவ பாத்து சிரிக்காம? அவிங்களா என்னத்தையோ கேட்டுக்கிட்டு அவிங்களா பதில் சொல்லிக்கிர்ராங்ய...

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...
என்னாங்கய்யா இது மொக்கை பதிவ பாத்து சிரிக்காம? அவிங்களா என்னத்தையோ கேட்டுக்கிட்டு அவிங்களா பதில் சொல்லிக்கிர்ராங்ய...//

அதானே!

rapp said...

ஹே அது(அஜீத் வாய்சில் படிக்கவும்:):):)) சூப்பர்:):):)

நான் ஆதவன் said...

//rapp said...
ஹே அது(அஜீத் வாய்சில் படிக்கவும்:):):)) சூப்பர்:):):)//

நன்றி ராப்..

கைப்புள்ள said...

நல்லாத் தான்யா அழிக்கிறாங்க தீவிரவாதத்தை. ரசிச்சேன்.
:))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அப்ப தீவிரவாதம் அழியாதா.? திரும்ப திரும்ப வருதே லெட்டர்ஸூ :))

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

அப்ப தீவிரவாதம் அழியாதா.? திரும்ப திரும்ப வருதே லெட்டர்ஸூ :))//

நீங்க ஒருத்தர் தான் புத்திசாலிதனமா கேள்வி கேட்டிருக்கீங்க...ஆனா நம்ம இந்தியாவின் நிலைமை இது தான்

Related Posts with Thumbnails