'பரிசல்கார(ரி)னிடம்' ஒரு கேள்வி?

நண்பன் ஒருவன் ஏன் அதிகமான பதிவுகள் இடுவதில்லை என்று கேட்டான். எழுத நிறைய விஷயம் இருந்தும் அதை எழுத சோம்பேறிதனத்தாலும், எழுதுவதில் போதிய அளவு அனுபவம் இல்லாததால் எழுத தோணுவதில்லை. இதையெல்லாம் அவனிடம் சொன்னால் பேச்சு 'வழவழ' என நீளும் மேலும் அவனிடம் பேச்சு கொடுத்தால் சந்தேகம் கேட்டே கொன்று விடுவான் என்பதால் "ஆணி அதிகம்டா அதுனால் நிறைய எழுதமுடியல.."ன்னு சொன்னேன்.

அவனுக்கு புரியல....என்னது ஆணி அதிகமா? அப்படின்னா என்ன? என்று திரும்பவும் கேட்டான். சரி இவனுக்கு அதோட உண்மையான விளக்கத்தை சொன்னா திரும்ப திரும்ப சந்தேகம் கேட்பான்னு படம் போட்டு காண்பிச்சேன்.

ss

இத பாத்ததுக்கு அப்புறம் இதுல எது தேவையில்லாத ஆணி தேவையுள்ள ஆணின்னு டவுட்டு கேட்டான். போடோ ங்கொய்யால....சொல்லிட்டு வந்துட்டேன்.

இன்னொரு நாள் நம்ம அப்துல்லா அண்ணே எங்கையோ "உள்குத்து" "வெளிகுத்து"ன்னு பின்னூடத்தல யூஸ் பண்ணியிருப்பாரு போல அதை பார்த்துட்டு அப்படின்னா என்னன்னு கேட்டான். உடனே படம் போட்டு காமிச்சேன்.

ss


ss

இதை பார்த்துட்டு அப்ப சைடு குத்துன்னா என்னன்னு கேட்டான். போடா ங்கொய்யால...

இப்ப கேள்விக்கு வருவோம்...

பரிசல்காரரே இந்த மாதிரி பதிவிற்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைப்பது எனக்கு நடந்திருக்கு உங்களுக்கு நடந்திருக்கா?

டிஸ்கி: அப்பாடா எப்படியோ தலைப்புக்கும் பதிவிற்கும் லின்ங் கொடுத்தாச்சு :-)

31 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கார்க்கி said...

hhaa..ohh..hee...:)))))))) excellent.. brilliant..gret work.. superb..

கோவி.கண்ணன் said...

படங்கள் கலக்கலாக வடிவமைத்து இருக்கிறீர்கள்

ஸ்ரீமதி said...

:))))))

சுரேகா.. said...

:))))
பம்பரம் சூப்பரு !

சின்ன அம்மிணி said...

அப்படியே கும்மி, கவுஜ எல்லாத்தையும் படம் போட்டு விளக்கவும். :)

கிரி said...

ஹா ஹா ஹா

படம் எல்லாம் கலக்கலா இருக்கு

//பரிசல்காரரே இந்த மாதிரி பதிவிற்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைப்பது எனக்கு நடந்திருக்கு உங்களுக்கு நடந்திருக்கா?//

இதுல பரிசலுக்கு உள்குத்து இல்லையே :-)))))

துளசி கோபால் said...

எங்கேய்யா உக்காந்து யோசிக்கிறீர்?


ஹைய்யோ ஹைய்யோ:-))))))

விஜய் ஆனந்த் said...

:-)))...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்னது பொக்கிஷ கருத்தா...? எதோ சொல்லவந்தேன் இதை படிச்சதும் :))) நல்லா யோசிக்கிறீங்க .. படமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு..

VIKNESHWARAN said...

:)))

ஷங்கர் Shankar said...

படம் எல்லாம் கலக்கலா இருக்கு!!!!!!!!!!

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
hhaa..ohh..hee...:)))))))) excellent.. brilliant..gret work.. superb..//

நன்றி சகா..(என்ன சிரிப்பு இது சின்ன புள்ளத்தனமா)
--------------------------------------------------------
//கோவி.கண்ணன் said...
படங்கள் கலக்கலாக வடிவமைத்து இருக்கிறீர்கள்//

நன்றி கோவி.கண்ணன் உங்கள் தொடர் வருகைக்கும்..
----------------------------------------------------------
//ஸ்ரீமதி said...
:))))))//

நன்றி தங்காச்சி ஆபிஸ்ல ஆணி அதிகமோ :-)

நான் ஆதவன் said...

//சுரேகா.. said...
:))))
பம்பரம் சூப்பரு !//

நன்றி சுரேகா. (நீங்க ம.தி.மு.க வா?)
------------------------------------------------------
//சின்ன அம்மிணி said...
அப்படியே கும்மி, கவுஜ எல்லாத்தையும் படம் போட்டு விளக்கவும். :)//

கூடிய சீக்கிரம் போட்ருவோம்....
---------------------------------------------------------
//கிரி said...
ஹா ஹா ஹா

படம் எல்லாம் கலக்கலா இருக்கு

//பரிசல்காரரே இந்த மாதிரி பதிவிற்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைப்பது எனக்கு நடந்திருக்கு உங்களுக்கு நடந்திருக்கா?//

நன்றி கிரி...

//இதுல பரிசலுக்கு உள்குத்து இல்லையே :-)))))//

இது வேறயா?...இது சும்மா சூடாக்க வேண்டி கொடுத்த தலைப்பு :-)

நான் ஆதவன் said...

//துளசி கோபால் said...
எங்கேய்யா உக்காந்து யோசிக்கிறீர்?


ஹைய்யோ ஹைய்யோ:-))))))//

வேற எங்க ரூம்ல தான் டீச்சர் :-)
--------------------------------------------------------
//விஜய் ஆனந்த் said...
:-)))...//

நன்றி ஸ்மைலி ஆனந்த் :-)
---------------------------------------------------------
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்னது பொக்கிஷ கருத்தா...? எதோ சொல்லவந்தேன் இதை படிச்சதும் :))) நல்லா யோசிக்கிறீங்க .. படமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு..//

ஹா..ஹா..பரவாயில்ல சொல்லுங்க....
என்ன பொறுத்தவரைக்கும் உங்க கருத்து 'பொக்கிஷம்" தான்

நான் ஆதவன் said...

நன்றி விக்னேஸ்வரன் & சங்கர்

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் நண்பா.

நான் ஆதவன் said...

//நாடோடி இலக்கியன் said...
கலக்கல் நண்பா.//

நன்றி நண்பா

புதுகை.அப்துல்லா said...

நடத்துங்க நடத்துங்க :))

நான் ஆதவன் said...

//புதுகை.அப்துல்லா said...
நடத்துங்க நடத்துங்க :))//

அண்ணே "உள்குத்து" "வெளிகுத்து" விளக்கம் கரெக்டுங்களாண்ணே? நீங்க யூஸ் பண்ணினதாதான் நண்பன் சொன்னான்

ஸ்ரீமதி said...

//நன்றி தங்காச்சி ஆபிஸ்ல ஆணி அதிகமோ :-)//

எப்படி அண்ணா கண்டுபிடிச்சீங்க?? :))

நான் ஆதவன் said...

//எப்படி அண்ணா கண்டுபிடிச்சீங்க?? :))//

login பண்ணாம கமெண்ட் போட்டிருக்கியே அதான் :-)

ஆ! இதழ்கள் said...

வேலையை பாத்தா ஆணி கம்மி மாதிரி தெரியுது. ஆப்புன்னா என்ன?

வச்சுரபோறாங்ய ஜாக்கிரதை. :)

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...
வேலையை பாத்தா ஆணி கம்மி மாதிரி தெரியுது.//

லைட்டா...

// ஆப்புன்னா என்ன?
வச்சுரபோறாங்ய ஜாக்கிரதை. :)//

ஆமா ஆப்புன்னா என்ன? எனக்கும் தெரியலயே...அடுத்த ஆராய்ச்சி அதுதான்

narsim said...

ஒரு குரூப்பாத்தான்யா இருக்கீங்க..

பதிவுல ஏதும் உள்குத்து இல்லையே..??

நான் ஆதவன் said...

//narsim said...
ஒரு குரூப்பாத்தான்யா இருக்கீங்க..

பதிவுல ஏதும் உள்குத்து இல்லையே..??//

வாங்க நர்சிம். நல்லா பாருங்க பதிவுல 'உள்குத்து' 'வெளிகுத்து' இரண்டும் இருக்கு :-)

பரிசல்காரன் said...

ஆஃபீஸ்ல ஆணி அதிகம். கொஞ்ச நாளா வரவே இல்ல,. இன்னிக்குத்தான் பார்த்தேன். எல்லா டென்ஷனையும் போக்கடிச்சிடுச்சு!

தூள் மாமே!

பரிசல்காரன் said...

//பரிசல்காரரே இந்த மாதிரி பதிவிற்கு சம்பந்தமே இல்லாம தலைப்பு வைப்பது எனக்கு நடந்திருக்கு உங்களுக்கு நடந்திருக்கா?//

90% அப்படித்தான்!

பரிசல்காரன் said...

//வாங்க தோழரே! உங்க ஊர் DELHIல்ல எல்லோரும் நலமா?. //

இத மாத்துங்க மொதல்ல. திருப்பூரை மாவட்டமாக்கிட்டாங்க. நீங்க டெல்லி யாக்கி, கேபிடலாவே ஆக்குவீங்க போல!

நான் ஆதவன் said...

//பரிசல்காரன் said...

ஆஃபீஸ்ல ஆணி அதிகம். கொஞ்ச நாளா வரவே இல்ல,. இன்னிக்குத்தான் பார்த்தேன். எல்லா டென்ஷனையும் போக்கடிச்சிடுச்சு!

தூள் மாமே!//

உண்மைய சொல்லனும்ன்னா உங்ககிட்ட இருந்து பின்னூட்டம் வரலைன்னு கொஞ்சம் கவலையா இருந்தது. ஏதாவது சங்கடபடுத்திட்டேனோன்னு...ஆனா இப்ப உங்க பின்னூட்டம் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நன்றி பரிசல்

//இத மாத்துங்க மொதல்ல. திருப்பூரை மாவட்டமாக்கிட்டாங்க. நீங்க டெல்லி யாக்கி, கேபிடலாவே ஆக்குவீங்க போல!//

தூக்கிட்டேன் :-)

கைப்புள்ள said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ? நல்லாத் தான் ஃபீல் பண்ணிருக்கீங்க.
:))

'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

ஆகா , கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல !!
ஒரு குப்பத்தொட்டிக்குள்ள இத்தன மேட்டரா ??

Related Posts with Thumbnails