குசும்பனின் ஆசிர்வாதத்தோடு......

கடல் சீற்றத்திற்கு பயந்து பாதுகாப்பான இடம் தேடி தன் குழந்தைகளுடன் போகும் தாய்.....


கடினமான பாடத்தை நீக்கினதுக்காக வகுப்பை புறக்கணிக்கும் மாணவிகள்..
இது கேப்டன்...

இலங்கை தமிழர்களுக்காக வழக்கம் போல போராடும் கம்யூனிஸ்டுகளுடன் ம.தி.மு.க
இது பைனல் டச்...நம்ம குசும்பனுக்காக....ஹி...ஹி

28 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கார்க்கி said...

எங்க வயிறு எரியுதுங்க.. மொத கமெண்டுதான் டாப்பு

கோவி.கண்ணன் said...

கடைசி காமடி சூப்பர். குசும்பன் பொறாமையில அப்படியே வெந்து போகனும்

அதிரை ஜமால் said...

கலக்கல் 1st

விஜய் ஆனந்த் said...

:-)))...

குசும்பன் said...

ஆதவன் அண்ணாசி அருமையாக இருக்கு!

முதல் படத்துக்கு கமெண்டில் 1,2,3 என்று போடாமல் முதலில் வரவேண்டிய கமெண்ட்டை மேலும் அதுக்கு அடுத்து வரவேண்டியதை அதன் கீழும் அடுத்ததை அதற்கு கீழ் என்று போட்டால் இன்னும் பெட்டராக இருக்கும், முதலில் நம் கண் மேலே இருப்பதைதான் படிக்க செல்லும்!

எனக்கு முதல் பட கமெண்டுதான் ரொம்ப பிடிச்சு இருக்கு!

குசும்பன் said...

அண்ணாச்சி கடைசி படத்தை பார்த்து வயிறு எல்லாம் எரியல நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்று பாட்டுதான் பாட தோனுச்சு!!!

அவுங்களை எல்லாம் கோவி.கண்ணனையை கவனிக்கவே அனுப்பிடுங்க!!!

ஜெகதீசன் said...

:)

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
எங்க வயிறு எரியுதுங்க.. மொத கமெண்டுதான் டாப்பு//

நன்றி சகா..
----------------------------------------------
//கோவி.கண்ணன் said...
கடைசி காமடி சூப்பர். குசும்பன் பொறாமையில அப்படியே வெந்து போகனும்//

நானும் அப்படி நினைச்சு தான் அத போட்டேன். ஆனா அவரோட கமெண்ட்ட பார்த்தா அப்படி தெரியலே.
-----------------------------------------------
//அதிரை ஜமால் said...
கலக்கல் 1st//

நன்றி ஜமால்
-----------------------------------------------
//விஜய் ஆனந்த் said...
:-)))...//

:-)))
-----------------------------------------------
//குசும்பன் said... //

நான் அண்ணாச்சியா??? உங்க அட்வைஸ்க்கு ரொம்ப நன்றி குசும்பன். இனி இப்பை செய்ய முயற்சிக்கிறேன்.

அப்ப வயிறு எரியலயா????அவ்வ்வ்வ்வ்வ்...ஏமாந்திட்டேனே
------------------------------------------------
ஜெகதீசன் said...
:)
நன்றி ஜெகதீசன்

ஸ்ரீமதி said...

:)))))))))1st one super :))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
:)))))))))1st one super :))/

நன்றி ஸ்ரீமதி

SK said...

:))

புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் :)

நான் ஆதவன் said...

//SK said...
:))

புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் :)//

நன்றி SK

கிரி said...

:-)))))))))) கலக்கல் காமடி

ஆ! இதழ்கள் said...

ஆற்காடுவும் வைகோவும் தான் கலக்குறாங்க.

அசத்துங்க இன்னும்.

புதுகை.அப்துல்லா said...

மொத பட கமெண்ட படிச்சு இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்

நான் ஆதவன் said...

//கிரி said...
:-)))))))))) கலக்கல் காமடி//

நன்றி கிரி..
-------------------------------------------------
//ஆ! இதழ்கள் said...
ஆற்காடுவும் வைகோவும் தான் கலக்குறாங்க.

அசத்துங்க இன்னும்.//

இந்த மாதிரி ஆதரவு கொடுத்த ரெடியா இருக்கேன் இன்னும் அசத்த....தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆ! இதழ்கள்
------------------------------------------------
//புதுகை.அப்துல்லா said...
மொத பட கமெண்ட படிச்சு இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்//

அண்ணே அடிக்கடி வாங்க..இன்னும் சிரிக்க நிறைய கிடைக்கும்

Silly Village Girl said...

Nice post. Good Kusumbu!!!!

Bleachingpowder said...

மொத படத்தோட கமெண்ட் சூப்பராக இருந்தாலும் அந்த படம் மனதை நெகிழ வைத்து விட்டது நண்பரே.

அத்திரி said...

முதல் இரண்டு கமெண்டுகளும் சூப்பர்

ஆட்காட்டி said...

மினக்கெட்டு இருக்கியள்.

நான் ஆதவன் said...

//Silly Village Girl said...
Nice post. Good Kusumbu!!!!//
நன்றி சில்லி வில்லேஜ் கேர்ள் :-)(நல்லா வைக்கிறாங்கையா பேரை!)
------------------------------------------------
//Bleachingpowder said...
மொத படத்தோட கமெண்ட் சூப்பராக இருந்தாலும் அந்த படம் மனதை நெகிழ வைத்து விட்டது நண்பரே.//

வாங்க தல..எனக்கும் முதல்ல அந்த படத்தை பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாத்தான் இருந்தது. அதனாலத்தான் இது மூலமா ஒரு சின்ன 'அடி'யாவது கொடுக்கலாமேன்னு அந்த கமெண்ட்.
-------------------------------------------------
//அத்திரி said...
முதல் இரண்டு கமெண்டுகளும் சூப்பர்//

நன்றி அத்திரி
-------------------------------------------------
//ஆட்காட்டி said...
மினக்கெட்டு இருக்கியள்.//

ரொம்பவெல்லாம் இல்லை ஆட்காடி..லைட்டா :-)

ச்சின்னப் பையன் said...

:-)))

நான் ஆதவன் said...

//ச்சின்னப் பையன் said...
:-)))//

நன்றி ச்சின்ன பையன்

மங்களூர் சிவா said...

வாவ் கலக்கல்!!!

மங்களூர் சிவா said...

வயிறு எரியலைன்னு குசும்பன் பொய் சொல்றார்!!

நான் ஆதவன் said...

என்ன மங்களூர் சிவா வளைச்சு வளைச்சு பின்னூட்டம் போடுறீங்க...ரொம்ப நன்றிங்க.

Aravindhan said...

இப்ப எல்லாம் நான் பிளாக் படிக்கறதுக்கு அடிமை ஆயிட்டேன்.. ஆனா என்ன எதுக்கும் பின்னூட்டம் தன் போடறதில்லை இனிமே போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்....ஹிஹி சூப்பர் கமெண்ட்ஸ் அண்ணா..

நான் ஆதவன் said...

//Aravindhan said...

இப்ப எல்லாம் நான் பிளாக் படிக்கறதுக்கு அடிமை ஆயிட்டேன்.. ஆனா என்ன எதுக்கும் பின்னூட்டம் தன் போடறதில்லை இனிமே போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்....ஹிஹி சூப்பர் கமெண்ட்ஸ் அண்ணா..//

நன்றி அரவிந்தன். கடைக்கு அடிக்கடி வாங்க. உங்களை பின்னூட்டம் போட வைக்க என்னோட பதிவும் காரணம் நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாயிருக்கு அரவிந்தன்

Related Posts with Thumbnails