பிரபல பதிவர் புகைப்படங்கள் (வித் கமெண்ட்ஸ்)


நான் லக்கியோட தீவிர ரசிகை.. இத யாராவது அவர்கிட்ட சொல்லுங்களேன் ப்ளீஸ்....

புலிகளுக்கு ஆதரவா பேசினதால இவரோட போஸ்டர இங்கிருந்து எடுக்க சொல்லிட்டாங்க......

ஒரு நாள் குடி போதையில இவரு நைட்டு என் வீட்டுக்கு வந்தாரு......அன்னைலருந்ந்து நான் இப்படி ஆயிட்டேன்.


இவரு தான் அதிஷ வா.....
ஆமா இவரு எழுத்துக்கு மயங்காத ஆளே இல்லை...
கி.பி 23ஆம் நூற்றாண்டு: இவர் 21ஆம் நூற்றாண்டு பதிவுலகத்தில கலக்கின பதிவர். பதிவர் சந்திப்புல பஜ்ஜி, போண்டா எல்லாம் கொடுப்பாரு.....

டேய் குசும்பா...வயசானாலும்(!) உன் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லடா...


இந்த நல்ல உள்ளத்தத்தான் நான் விரும்புறேன்...தயவு செய்து என்னை ஏத்துக்க சொல்லுங்க.....

"திண்டிவனம் இளைய நிலா" முதலாம் மாநாட்டுக்கு உங்க எல்லாரையும் வருக வருக என்று கேட்டுக்கொள்கிறேன்.....
41 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

குசும்பன் said...

செம கலக்கலா ரொம்ப கஷ்டப்பட்டு செஞ்சு இருக்கீங்க அருமையாக இருக்கு!

குசும்பன் said...

லக்கியின் புரோபைல் படம் மட்டும் போட்டுவிட்டீங்க:(( அவரு புகைப்படத்தை கொஞ்சம் இறக்கி போட்டு இருந்த ரொம்ப அருமையாக இருக்கும்:)

Pondy-Barani said...

எப்படி இதெல்லாம் ?
very nice

முரளிகண்ணன் said...

excellent work

நான் ஆதவன் said...

//லக்கியின் புரோபைல் படம் மட்டும் போட்டுவிட்டீங்க:(( //

லக்கியண்ணன் போட்டோ கிடைக்கல..அதான் புரொபைல் மட்டும் போட்டேன்

தமிழ்ப்பறவை said...

super

Anonymous said...

http://www.photofunia.com/ மிக சரியாக பயன்படுத்தி உள்ளிர்கள்

நான் ஆதவன் said...

//செம கலக்கலா ரொம்ப கஷ்டப்பட்டு செஞ்சு இருக்கீங்க அருமையாக இருக்கு!//

நன்றி குசும்பன்..ஆனா ரொம்ப கஷ்டமெல்லாம் இல்ல..ரொம்ப ஈஸி தான்

//very nice//
நன்றி பாண்டி-பரணி

நன்றி முரளி கண்ணன், தமிழ் பறவை

Anonymous said...

http://www.photofunia.com க்கு போனீங்கன்னா எல்லாரும் இதமாதிரி easyயா பண்ணலாம்.

ச்சின்னப் பையன் said...

சூப்பர்...

நட்டு said...

மிக அருமை தலைவா ஆங்கில பதிவுகளுக்கு இணையாக முதல் முறையாக

கோவி.கண்ணன் said...

படங்கள் நன்றாக பொருந்தி இருக்கின்றன. அருமையான கிராபிக்ஸ் !

Anonymous said...

சூப்பர்.

கிரி said...

கலக்கலா இருக்குங்க :-)

நான் ஆதவன் said...

நன்றி ச்சின்னப் பையன்

நன்றி நட்டு

நன்றி கோவி.கண்ணன்

நன்றி வடகரை வேலன்

நன்றி கிரி

கார்க்கி said...

அண்ணா.....வாங்கண்ணா....வாங்கண்ணா.. கலக்கல்.. சூப்ப்ர்..பின்றீங்க..etc etc etc

cable sankar said...

nice

அகநாழிகை said...

rasikkumpadiyaaga irunthathu keep it up.

ஜோதிபாரதி said...

வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்த திரு.கோவி கண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

Nithya A.C.Palayam said...

செம கலக்கலா அருமையாக இருக்குங்க

தாமிரா said...

கோவி.கண்ணன் said...
படங்கள் நன்றாக பொருந்தி இருக்கின்றன. அருமையான கிராபிக்ஸ் !//

ரிப்பீட்டேய்ய்..

cheena (சீனா) said...

நல்லாருக்கு - வால்பையன் - குசும்பன் - லக்கிலுக் - இதெல்லாம் நல்லா இருக்கு

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ரொம்ப மெனக்கட்டு அருமையாய் பண்ணியிருக்கிறீர்கள் !

புதுகை.அப்துல்லா said...

அண்ணே ரொம்ப நன்றி.... அப்புறம் பேசினபடி நான் அனுப்பி வச்ச பெட்டி வந்துருச்சா???
:))))))

புதுகை.அப்துல்லா said...

அண்ணே ரொம்ப நன்றி.... அப்புறம் பேசினபடி நான் அனுப்பி வச்ச பெட்டி வந்துருச்சா???
:))))))

விலெகா said...

நல்லாருக்கப்பு,வாழ்த்துக்கள்

நான் ஆதவன் said...

//புதுகை.அப்துல்லா said...
அண்ணே ரொம்ப நன்றி.... அப்புறம் பேசினபடி நான் அனுப்பி வச்ச பெட்டி வந்துருச்சா???
:))))))//

பொட்டி கெடக்கட்டும் அண்ணாத்த....பேசுன படி ஒவ்வொரு பதிவுக்கும் 25 பின்னூட்டம் போட மறந்திராதீங்க..:-)

நான் ஆதவன் said...

//புதுகை.அப்துல்லா said...
அண்ணே ரொம்ப நன்றி.... அப்புறம் பேசினபடி நான் அனுப்பி வச்ச பெட்டி வந்துருச்சா???
:))))))//

பொண்ணு புடிச்சிருந்தா சொல்லுங்க..பேசி முடிச்சிரலாம்

வடுவூர் குமார் said...

கொண்டிடீங்க.படங்கள்/வசனங்களும் அருமை.

ஸ்ரீமதி said...

Wow super anna.. :))

கார்க்கி said...

இதுக்கெல்லாம் promotion, hike அப்படி ஏதாவ்தில்ல தரனும்?

நான் ஆதவன் said...

நன்றி வடுவூர் குமார்..

நன்றி தங்காச்சி...

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
இதுக்கெல்லாம் promotion, hike அப்படி ஏதாவ்தில்ல தரனும்?//

சகா உங்களுக்கு தெரியுது..மத்தவங்களுக்கும் தெரியனுமே..

இல்ல தமிழ்மணம் பரிந்துரைல "Thumbs up" அழுத்திட்டு போங்க :-)

நான் ஆதவன் said...

நன்றி TO...
cable sankar
அகநாழிகை
ஜோதிபாரதி
Nithya A.C.Palayam
அருப்புக்கோட்டை பாஸ்கர்
தாமிரா
cheena (சீனா)
விலெகா

உருப்புடாதது_அணிமா said...

அருமை..
நல்லா இருக்கு

வால்பையன் said...

ஆகா இத்தனை நாளா பாக்காமே போயிட்டனே

வால்பையன் said...

எல்லாமே கலக்கலா இருக்கு தலைவா

வால்பையன் said...

குசும்பனுக்கு மட்டும் விளம்பரம் அதிகமா இருக்கே!
என்ன உங்க ரெண்டும் பேர்த்துக்கும்

வால்பையன் said...

சேவை தொடர வாழ்த்துக்கள்

நான் ஆதவன் said...

//ஆகா இத்தனை நாளா பாக்காமே போயிட்டனே//

உங்களயெல்லாம் இங்க வரவைக்கிறதுக்கு என்னா பாடுபடவேண்டியிருக்கு...

//குசும்பனுக்கு மட்டும் விளம்பரம் அதிகமா இருக்கே!
என்ன உங்க ரெண்டும் பேர்த்துக்கும்//

ஹி..ஹி..ரெண்டும் பேரும்ம் ஒரே ஊருல வேலை செய்யிருதுனால இருக்கலாம்

மங்களூர் சிவா said...

ஆகா இத்தனை நாளா பாக்காமே போயிட்டனே

Related Posts with Thumbnails