வரான்டா எங்க தலைவன்.. ஜே.கே. ரித்தீஷ்க்கு போட்டி

இன்னும் எத்தனை நாட்கள் தான் ஜே.கே ரித்தீஷை புகழ்ந்து கொண்டிருப்பீர்கள். இனி "நாயகனு"க்கு போட்டியா நம்ம "மக்கள் நாயகன்" வர்ராருடா..


16 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நான் ஆதவன் said...

test

கோவி.கண்ணன் said...

கல்யாணம் ஆகாத புது மாப்பிள்ளை மாதிரி இருகாரு.

Anonymous said...

எதுக்கு வாராரு

Anonymous said...

vanduttu pogattume!

புதுகை.அப்துல்லா said...

ஆயிரஞ் சொல்லுங்க...தல் தலதான்.
ஓரு டவுட்டு இவர மாதிரியே அண்ணன் ரித்தீஷீம் எம்.பி. ஆயிருவாருல்ல
:)))))))

நான் ஆதவன் said...

//ஓரு டவுட்டு இவர மாதிரியே அண்ணன் ரித்தீஷீம் எம்.பி. ஆயிருவாருல்ல//

எம்.பி ஆகி காணாமபோயிடபோறாரு...
வருகைக்கு நன்றி அப்துல்லா

Anonymous said...

varugala muthalvar annan ramarajan arsialku udnae vara vendum

கார்க்கி said...

ஹிஹிஹி.. உங்கள நினைச்சா எனக்கு சிரிப்பா வருது.. அஜித்க்கு போட்டினு சொன்னாக்கூட பரவாயில்ல.. எங்க தலைக்கு போட்டியா?

நான் ஆதவன் said...

//ஹிஹிஹி.. உங்கள நினைச்சா எனக்கு சிரிப்பா வருது.. அஜித்க்கு போட்டினு சொன்னாக்கூட பரவாயில்ல.. எங்க தலைக்கு போட்டியா?//
அஜித்தெல்லாம் நாங்க லிஸ்ட்லயே சேர்க்கிறதில்ல...எங்க டேர்கெட்டெல்லாம் "வீரத்தளபதி" தான். அவர் பாப்புலாரட்டியை குறைக்கணும்.

murugesan, singapore said...

ஏய் இங்க பாரு நா ரொம்ப மோசமானவன், எங்க டவுசருக்கு போட்டி எந்த டவுசரு

rapp said...

ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(:(:(

Anonymous said...

கரகாட்டக்காரன் ஞாபகம் இருக்குல! அதுமாத்ரி இந்த படம் சூப்பர் ஹிட் ஆச்சுன்னா அப்புறம் சொன்னதெல்லாம் வாபஸ் வாங்கவேண்டிவரும் பார்த்து பேசுங்கப்பா இன்னும் நாட்ல பசுநெசங்கள் நேரிய பேர் இர்ருகங்கய வாழ்க பசுநேசன்

நான் ஆதவன் said...

//கரகாட்டக்காரன் ஞாபகம் இருக்குல! அதுமாத்ரி இந்த படம் சூப்பர் ஹிட் ஆச்சுன்னா அப்புறம் சொன்னதெல்லாம் வாபஸ் வாங்கவேண்டிவரும் பார்த்து பேசுங்கப்பா இன்னும் நாட்ல பசுநெசங்கள் நேரிய பேர் இர்ருகங்கய வாழ்க பசுநேசன்//
அண்ணே படம் ஹிட் ஆகனும்ன்னு தான் என்னோட ஆசையும். உண்மையிலேயே நல்ல கருத்துக்களை சினிமாவுல சொல்ற கொஞ்ச பேர்ல அவரும் ஒருத்தர்.

இளைய பல்லவன் said...

நண்பரே, உங்களை சினிமா கேள்வி பதில் தொடருக்கு அழைத்துள்ளேன்.

விவரம் என் பதிவில்.

நான் ஆதவன் said...

நன்றி பல்லவன்...
நிச்சயம் கலந்து கொள்கிறேன்

நவநீதன் said...

முன்னாடி என்ன பாதி தான் (அரைக்கால் டவுசருல) பார்த்தீங்க...
இனிமே தான் முழுசா (முழுக் கால் டவுசருல) பார்க்கப் போறீங்க...

- அகில உலக டவுசர் அண்ணன் ராமராஜன் பராக் ... பராக் ...

முன்னாடி இவரு பச்சக், சேப்பு கலர் சட்ட போட்டுட்டு வந்தாரு. மாடு மெரண்டுச்சு. இப்ப வெள்ள கலர் சட்ட போட்டுட்டு வந்திருக்கார்...
மக்கள் எல்லாம் மேரலுராங்க.... இதுக்கு பேருதான் மக்கள் நாயகனா...???

Related Posts with Thumbnails