இன்று வால்பையனுக்கு பிறந்த நாளா?

சக பதிவர் ஆர்.கே.சதீஷ்குமார் எழுதிய இந்த பதிவில் "வால்பையனுக்கு பதினாலு.பத்து.எழுபத்தி எட்டு (14.10.78) அன்று பிறந்த நாள்" என்றிருக்கிறார். (உண்மையா??)

அப்படின்னா இன்னைக்கு வால்பையனுக்கு பிறந்த நாள்.
வாழ்த்துக்கள் வால்பையன்.

6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

இவன் said...

வாழ்த்துக்கள் வால்.... பையன்

Bleachingpowder said...

ரொம்ப நன்றி நான் ஆதவன். நானே என் பிறந்த நாளை மறந்துட்டேன், நினைவில் வைத்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி :))

நான் ஆதவன் said...

//ரொம்ப நன்றி நான் ஆதவன். நானே என் பிறந்த நாளை மறந்துட்டேன், நினைவில் வைத்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி :))//

ஆகா ஆரம்பிச்சுட்டாங்கையா....ஆரம்பிச்சுட்டாங்கையா....

தமிழ்நெஞ்சம் said...

Happy B'day 2 u

வால்பையன் said...

நன்றி

நல்லதந்தி

நான் ஆதவன் said...

//நன்றி

நல்லதந்தி//

விட மாட்டீங்க போல இருக்கே

Related Posts with Thumbnails