மற்றவர்களுக்கு தெரியாமல் இன்டெர்நெட் உபயோகிப்பது எப்படி?

அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி சில நேரங்களில் கணினியில் இன்டெர்நெட் உபயோகிப்பதோ அல்லது வேறு ஏதாவது டவுன்லோட் செய்வதோ யாருக்கும் தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் நினைப்பதுண்டு. கஷ்டப்பட்டு டைப் செய்துக் கொண்டிருக்கும் போது ஆபிஸில் முக்கியமானவர் திடீர் வரவால் அதை மூட வேண்டியிருக்கும்.

அந்த குறையைப் போக்குவதற்குத்தான் இந்த டபுள் டெஸ்க்டாப் சாப்ட்வேர். இதை இறக்க இங்கே சொடுக்கவும்.முதலில் அதை இன்ஸ்டால் செய்யவும். பின்பு டெஸ்க்டாப்பின் வலது கீழ் ஓரத்தில் படத்தில் உள்ள சிம்பெள் காணப்படும். அதை க்ளிக் செய்தால் உங்களை அடுத்த டெஸ்க்டாப்பிற்கு அழைத்துச் செல்லும். அங்கு நீங்கள் உங்கள் விருப்பமானவற்றை உபயோகிக்கலாம். திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப மறுபடியும் அதே சிம்பளை க்ளிக் செய்யவும். தேவைப்படும் போது அங்கு சென்று உங்கள் விருப்பமானவற்றை பயன்படுத்தலாம், எதையும் க்ளோஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இதை சில ஷார்ட் கட் கீ உபயோகித்தும் பயன்படுத்தலாம். அதே சிம்பளை ரைட் கிளிக் செய்து "ஆப்சனில்" உங்களுக்கு மிகவும் எளிதாக உள்ள கீயை தேர்வு செய்யவும்.


உதாரனத்திற்கு ஆல்ட்+ஸ்பேஸ் தேர்வு செய்தால், இரண்டு கீயும் அடுத்தடுத்து இருப்பதினால் வேகமாக மாற்ற உதவும்.எல்லாரும் ஆபிஸில் தொடர்ந்து தடையில்லாம பதிவெழுதி கலக்க ஏதோ நம்மலால முடிஞ்ச சின்ன உதவி(நீ இருக்கிற ஆபிஸ் உருப்பட்டாப்பல தான் !நீங்க சொல்றது எனக்கு கேக்குது).:-))))

உபயம்:வினோத் (திட்றதா இருந்தா இவனை திட்டுங்க... ஆனா பாராட்டுறதா இருந்தா மட்டும் என்னை பாராட்டுங்க)
இது போனஸ். ரோபோ படங்கள்.....18 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Ram said...

Well done!

நான் ஆதவன் said...

Thanks Ram..

ARIVUDAI NAMBI said...

thalaiva !!! i can't download !!! can u give me other possible link

நான் ஆதவன் said...

//ARIVUDAI NAMBI said...
thalaiva !!! i can't download !!! can u give me other possible link//

try this link also
http://www.tucows.com/preview/240332
http://www.fatfreesoft.com/download.php

கிரி said...

ஹி ஹி ஹி ஹி பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்

நான் ஆதவன் said...

//ஹி ஹி ஹி ஹி பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்//

நமக்கும்ன்னு சொல்லுங்க கிரி

நான் ஆதவன் said...

தங்களின் முதல் வருகைக்கு நன்றி கிரி

கிரி said...

//நான் ஆதவன் said...
நமக்கும்ன்னு சொல்லுங்க கிரி//

இல்லைங்க ஆதவன் ..நான் வங்கி சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கிறேன் ..கட்டுப்பாடுகள் அதிகம் ..இவை எதையும் நிறுவ முடியாது..:-(

தாமிரா said...

ஜூப்பருங்க..

நான் ஆதவன் said...

//தாமிரா said...
ஜூப்பருங்க..//

நன்றி தாமிரா

நான் ஆதவன் said...

//இல்லைங்க ஆதவன் ..நான் வங்கி சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கிறேன் ..கட்டுப்பாடுகள் அதிகம் ..இவை எதையும் நிறுவ முடியாது..:-(//

:-((((((((

ஆர்.செல்வக்குமார் said...

நல்ல யுட்டிலிட்டி!

ராவணன் said...

ஆதவன் அண்ணே,
நம்ம குப்பத்தொட்டிக்குப் போட்டியா குப்பைத்தொட்டியா?

நல்லாருக்கு...பலபேரு உங்களை ஒரு மாதிரி நினைக்காம இருந்தாச் சரி!

இப்படிக்கு,
ராவணன்.

நல்லவன் said...

நானும் ஏதோ ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிவிட்டு இண்டர்நெட்டை யூஸ் பண்ண சொல்லுவீங்களோன்னு நினைச்சு வந்தேன். ஆனா வந்த பிறகு தான் ஏதோ விசையம் இருக்குன்னு தெரியுது

நான் ஆதவன் said...

//ஆதவன் அண்ணே,
நம்ம குப்பத்தொட்டிக்குப் போட்டியா குப்பைத்தொட்டியா?

நல்லாருக்கு...பலபேரு உங்களை ஒரு மாதிரி நினைக்காம இருந்தாச் சரி!

இப்படிக்கு,
ராவணன்.//

ஆஹா எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சே!! கூடிய சீக்கரம் நல்ல பேரு கிடைச்ச உடனே மாத்திடுறேன் ராவணன் அண்ணே

நான் ஆதவன் said...

//நல்லவன் said...
நானும் ஏதோ ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிவிட்டு இண்டர்நெட்டை யூஸ் பண்ண சொல்லுவீங்களோன்னு நினைச்சு வந்தேன். ஆனா வந்த பிறகு தான் ஏதோ விசையம் இருக்குன்னு தெரியுது//
நீங்க ரொம்ப நல்லவனுங்க......

//ஆர்.செல்வக்குமார் said...
நல்ல யுட்டிலிட்டி!//

நன்றி ஆர்.செல்வக்குமார்

vinoth kumar said...

ஹாய் ஆதவன்.. நல்ல பதிவு.. அனா உபயம் பக்கத்துலதான் கொஞ்சம் ஓவரா இருக்கு..

//ARIVUDAI NAMBI said...
thalaiva !!! i can't download !!! can u give me other possible link//

here is some proxy address.. enjoy friends..

http://www.cgiproxy.info/
http://www.silentsurf.com/cgi-bin/nph-index.cgi
http://www.proxy-sock.com/
http://www.proxygeek.com/
http://www.datadefense.org/
http://www.hideyour.info/
http://www.howto.pro/
http://www.collegeproxy.com/
http://www.demonproxy.com/
http://www.satanproxy.com/
http://www.hidingyou.com/
http://www.intelliproxy.com/
http://www.fireprox.com/
http://www.h0h0h0.com/firewall/
http://www.katedrala.cz/
http://www.browseatwork.net/
http://www.2255.info/
http://www.vproxy.be/
http://www.boxproxy.com/
http://www.nopimps.com/
http://www.fsurf.com/
http://www.proxylord.com/
http://roachhost.com/hp/
http://www.freepr0xy.com/
http://www.proxypop.com/
http://proxy.winidn.com/
http://www.cloax.net/
http://www.proxy247.com/
http://www.traceless.com/
http://www.siatec.net/proxyanonymizer
http://www.stealth-ip.net/
http://www.proxywhip.com/
http://www.proxy-surf.net/
http://www.videoeditors.info/proxy/
http://www.blockmy.info/
http://www.proxychatroom.com/
http://www.teenproxy.com/
http://www.totalupload.com/surf/
http://www.proxene.com/
http://www.fileshack.us/proxy.php
http://www.cloaker.ca/
http://www.proxified.net/
http://www.mrreid.net/

need more links? then scrap here

see u all in next post..

புதுவை சிவா :-) said...

இந்த குப்பையை பற்றி உங்கள் "பொக்கிஷ" கருத்து

This pice குப்பை is good

:-)))

Related Posts with Thumbnails