ஜோக்ஸ்

கொஞ்சம் "ஏ" தனமா இருக்கும், பிடிக்காதவங்க படிக்க வேண்டாம்


பத்திரக்கை செய்தி:லேடிஸ் ஹாஸ்டலில் தீ!! தீயை கட்டுபடுத்த 1 மணி நேரம் ஆனது. ஆனால் தீயணைப்பு வீரர்களை கட்டுப்படுத்த 3 மணி நேரத்திற்க்கும் மேலானது!!!!!!


நயன் தாராவோட தபால் தலை வெளியிட்டா என்ன ஆகும். என்ன எல்லாரும் தலைகீழா எச்ச தொட்டு ஒட்டுவாங்க!!


ஒரு தாய் காலேஜ் போகும் மகளிடம் "உன்னிடம் செக்ஸைப் பற்றி பேசும் நேரம் வந்துவிட்டது" என்றார். அவள் "சரிம்மா சொல்லு உனக்கு என்ன டவுட்?"


ஒரு பையன் அப்பாவிடம் "அபபா confidentக்கும், confidentialக்கும் என்ன வித்தியாசம்?", அப்பா"நீ என் மகன் அது confident, உன் அடுத்த வீட்டு ப்ரெண்ட்யும் என் மகன் அது confidential"


ஒரு சர்தார்"மும்பையில் எல்லாம் Free,Pickup, Drop, Food, Drink, Hotel even Sex." மற்றொருவன்"அப்படியா உனக்கு எப்படி தெரியும்?"

"என் மனைவி தான் சொன்னாள்"

1 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

வால்பையன் said...

கடைசி டாப்பு!
தலைப்புல 18+ போட்டுட்டு இது மாதிரி நிறைய கலக்குங்க,

Related Posts with Thumbnails