ஒலிம்பிக்கில் சீனா தங்கம் வாங்கிய ரகசியம் அம்பலம்

கடைசியா இந்திய ஒலிம்பிக் சங்கம் சைனா ஒலிம்பிக்கல தங்கம் வாங்கினதை கண்டுபிடிச்சுடாங்க.

ஆனா அதை எப்படி நமக்கு தைரியமா செயல்படுத்துறதுன்னு எல்லாருக்கும் ஒரே கவலை ஏன்னா..
கீழே படத்தை பாருங்க....
5 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

நீங்கள் கூறியது சரியானதே.

Anonymous said...

what is this? :(

SurveySan said...

நூறு தேசங்கள் சேர்ந்து விளையாடும் விளையாட்டில், 12 வயசு குட்டிப் பசங்களை, 18 ஆச்சுன்னு ஏமாத்தி, தங்கத்துக்காக ஆட வுடர சைனாவை கேள்வி கேட்க முடியலன்னா, ரொம்ப கேவலம்.

என்ன கேட்டா, இந்த ஜிம்னாஸ்டிக்ஸ, ஒலிம்பிக்ஸிலிருந்தே தூக்கிடலாம். இந்த சின்ன வயசுல, டூ மச் டென்ஷன் பிடிச்ச விளையாட்டு இதெல்லாம்.

SurveySan said...

இதை படிச்சா, இன்னும் கொமட்டுது.

http://www.latimes.com/sports/la-fg-hardship26-2008aug26,0,2347697.story

நான் ஆதவன் said...

//இதை படிச்சா, இன்னும் கொமட்டுது.

http://www.latimes.com/sports/la-fg-hardship26-2008aug26,0,2347697.story//

அட உண்மைதாங்க "surveysan".
அதை படுச்சிப்பார்த்தேன்.

Related Posts with Thumbnails