மீன்களும் பேசுமாம்!நாம் கார்டூனில் வரும் மீன்கள் பேசி பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் மீன்கள் ஒன்றுக்கொன்று பேசும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் மூளையில் மனிதனின் மூளையில் பேசுவதற்கு பயன்படும் செல்லை போன்றே செல் இருக்கிறதாம்.

3 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

மஞ்சூர் ராசா said...

மீன்கள் பேசுவது நல்லது தான்.

ஆனால் உங்கள் பேச்சை கேட்கத்தான் ஆவல்.

மட்டுறுத்தல் செய்திருக்கிறீர்கள்.
வார்த்தை ஒப்பிடுதலையும் எடுத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா said...

அட மட்டுறுத்தலை எடுக்கவில்லை போல இருக்கு?

Go to your blogger page check for moderation then change it to moderation enabled.

நான் ஆதவன் said...

நன்றி நண்பரே.

வெகு விரைவில் எழுதுவேன். தமிழ் தட்டச்சு மிகவும் சிரமமாகவுள்ளது.

Related Posts with Thumbnails