என் அறிமுகம்

நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த சில மாதங்களாக பல தமிழ் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்.

மத்தவங்க blogயே பார்த்து பார்த்து நாம் எப்பொழுது ஆரம்பிக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன் இன்னைக்கு தொடங்கிட்டேன்.


கதை மற்றும் கவிதைகளில் நண்பர்கள் பலரை போல் நான் கைதேர்ந்தவனில்லை என்றாலும், அரசியல், சினிமா போன்ற பல துறைகளில் என் கருத்துக்களையும், எண்ணங்களையும் பதிவு செய்ய ஆசைப்பட்டு இதை தொடங்கியுள்ளேன்.


இந்த துறையில் "பழம் தின்று கொட்டை போட்ட" நண்பர்கள் அடியேனின் ஆரம்பகால பதிவுகளில் வரப்போகும் தவறை சுட்டிக்காட்டி கூறும் அறிவுரையை ஏற்க தயாராகயுள்ளேன்.


இவண்
ஆதவன்

(பி.கு : இனிமே என்னையும் நீங்க சகிச்சுகிட்டுதான் ஆகனும்!!!!!!!! )

20 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Karthik said...

வாங்க..வாங்க..நல்வரவு.

Word Verification தேவையில்லை என்று நினைக்கிறேன், Unless you wanted to...

சினிமா நிருபர் said...

வருக... வருக... ஆதவன் வருக...!
வலையுலகில் ஆதவனை மறக்க முடியாத அளவுக்கு பதிவுகளை தருக...!

வடுவூர் குமார் said...

நல்வரவாகுக

Thamizhmaangani said...

வாங்க ஆதவா! வந்து கலக்குங்க...காபி இல்லப்பா..
பதிவுகளில் சொன்னேன்...ஹிஹி...

உருப்புடாதது_அணிமா said...

வாழ்த்துக்கள்...
வாங்க ஜமாச்சுடலாம்..
நல்வரவு ஆகுக ...
Word verificationa எடுத்துடுங்க ...

மஞ்சூர் ராசா said...

இனிய நண்பர் ஆதவனை வலைப்பதிவுலகிற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வெற்றி உண்டாகட்டும்.

மஞ்சூர் ராசா said...

இனிய நண்பர் ஆதவனை வலைப்பதிவுலகிற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வெற்றி உண்டாகட்டும்.

மஞ்சூர் ராசா said...

இனிய நண்பர் ஆதவனை வலைப்பதிவுலகிற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வெற்றி உண்டாகட்டும்.

மஞ்சூர் ராசா said...

உங்கள் பதிவை மட்டுறுத்தல் செய்யவும்.

word verificationஐ எடுத்துவிடவும்

மஞ்சூர் ராசா said...

உங்கள் பதிவை மட்டுறுத்தல் செய்யவும்.

word verificationஐ எடுத்துவிடவும்

உருப்புடாதது_அணிமா said...

வாழ்த்துக்கள்...
வாங்க ஜமாச்சுடலாம்..
நல்வரவு ஆகுக ...
Word verificationa எடுத்துடுங்க ...

S.ஆதவன் said...

//உங்கள் பதிவை மட்டுறுத்தல் செய்யவும்.

word verificationஐ எடுத்துவிடவும்//

நண்பர் மஞ்சூர் ராசாவின் அறிவுரைக்கு நன்றிகள். ஆனால் "word verification" "மட்டுறுத்தல்" என்றால் என்ன? என்பதை விளக்கவும்.

Mahesh said...

வாங்க அண்ணாச்சி....வாழ்த்துக்கள் நாங்களும் புதுசுதான்... வாங்க அடிச்சு ஆடுவோம்

இளைய பல்லவன் said...

வருக... வருக... ஆதவன் வருக...!

வாழ்த்துக்கள்...

மங்களூர் சிவா said...

வாங்க..வாங்க..நல்வரவு.

Anonymous said...

தமிழ் வலைப்பதிவுக்கு வருக.

நான் ஆதவன் said...

அனைவருக்கும் எனது நன்றிகள்

இளைய பல்லவன் said...

25க்கு வாழ்த்துக்கள் ஆதவன்.

அட! என்னுடைய இன்றைய பதிவும் இருபத்தைந்தாவது பதிவுதான்.

இரண்டு பேரும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் பதிவெழுத ஆரம்பித்திருக்கிறோம்.

25வது பதிவு வரை ஒரே ஸ்பீடுதான்.

Anonymous said...

நண்பர், ஆதவனுக்கு வாழ்த்துக்கள் எனது Site கொஞ்சம் பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன், காரணம் மற்றவர்களை விட என்னுடையது மாறுபட்டகோணத்தில் செல்கிறது இது சரியா ? தவறா ? என்றே எனக்கு புரியவில்லை எனது Site
www.killergee.blogspot.com
நன்றி.

Anonymous said...

நண்பர், ஆதவனுக்கு வாழ்த்துக்கள் எனது Site கொஞ்சம் பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன், காரணம் மற்றவர்களை விட என்னுடையது மாறுபட்டகோணத்தில் செல்கிறது இது சரியா ? தவறா ? என்றே எனக்கு புரியவில்லை எனது Site
www.killergee.blogspot.com
நன்றி.

Related Posts with Thumbnails